Showing 209–224 of 1501 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரகசியம் / The Secret

    399 371
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டாம் உலக யுத்தம் / Irandaam Ulaga Yuththam

    390 363
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டாம் உலகப் போர் / Irandam Ulaga Por

    325 302
    மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை , குரூரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப் போர் . உயிரிழப்பு , அறுபது மில்லியன் முதல் எழுபது மில்லியன் வரை . போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் ஆசியா , அமெரிக்கா , ஆப்பிரிக்கா என்று பரவி கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் உலுக்கியெடுத்தது .
    சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர் . சிலருக்குத் தற்காப்பு யுத்தம் . சிலருக்கு பழிவாங்கல் . சிலருக்கு விடுதலைப் போர் . இன்னும் சிலருக்கு , இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம் . ஹிட்லரோடு தொடங்கி ஹிட்லரோடு முடிந்துவிட்ட போர் அல்ல இது . திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல . மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு , தெளிவாகத் திட்டமிடப்பட்டு , தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம் .
    அரசாங்கங்கள் சரிந்தன . புதிய தேசங்கள் உருவாகின . உலக வரைபடம் மாறியது . இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்திருக்கும் என்று சொன்ன ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் .
    அரசியல் , சமூக , வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து , அலசுகிறார் மருதன் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792) / Irandaam Veeranayakkar Naatkurippu (1778-1792)

    395 367
    பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792 வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘ இரண்டாவது நயினார் ‘ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு – சரித்திரமாக அக்காலத்து வாழ்வுமுறைகளையும் தமிழ்நாடு , ஆந்திரம் , கர்நாடகம் , மகாராட்டிரம் , வங்காளம் ஆகியவற்றிற்கிடையே நிலவிவந்த உறவு , பகை , பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் இவர்களிடம் கொண்டிருந்த உறவையும் பகையையும் படம்பிடித்துக் காட்டுகிறது .
    ஐதர் அலி ஆட்சி , திப்பு சுல்தான் ஆட்சி , பிரெஞ்சுப் புரட்சிக்கு விளக்கம் , புதுவை மக்களின் எழுச்சி , தென்னிந்திய வரலாறு தமிழ் வரலாற்றின் இணைப்பு , ஐரோப்பிய வரலாற்றின் பாதிப்பு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியது ‘ இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு ‘ .
    தி.நாச்சிமுத்து
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டாவது சீதை / Irandaavathu Seethai

    220 205
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டு உலகங்கள் / Rendu Ulagangal

    325 302
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரண்டு படி / Irandu Padi

    85 79
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரயில் புன்னகை / Rayil Punnagai

    130 121
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் / Rajendra Chozhan Selected Stories

    300 279
    பொதுவுடைமைவாதி , சாதி ஒழிப்பைப் பேசுபவர் ; தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர் , பெண் விடுதலையை முன்மொழிபவர் ; இவ்வளவுதானா இராசேந்திரசோழன் ? வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும் நிரம்பியது ; புதிர்கள் நிறைந்தது . மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத ரகசியங்களால் நிரம்பி வழிவது . இராசோ பெருங்கலைஞர் . தமிழில் வாழ்க்கையின் விசித்திரங்களை வியந்து வியந்து எழுதிய புதுமைப்பித்தனையும் , மிக மிக நுட்பமான உணர்வுகளைச் சின்னச்சின்ன வருணனைகளில் அபாரமாக எழுதிய தி.ஜானகிராமனையும் வியந்தவர் . சமூகச் சிக்கல்களைத் தன் கட்டுரைகளில் பேசியவர் . எந்த ஓர் எழுத்தாளனுக்கும் முத்திரை குத்தியே பழக்கப்பட்டுப் போன நம் சமூகம் இராசேந்திர சோழனுக்கும் அவ்வாறே செய்துவிட்டது . இத்தொகுப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இராசோ என்ற பெருங்கலைஞனை உணர்ந்துகொள்ள வைப்பதே …..
    பா இரவிக்குமார் , புதுவை சீனு . தமிழ்மணி
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இராஜராஜசோழன் / Rajaraja Chozan

    260 242
    இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர் , மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார் ; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார் ; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார் … என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா ?
    இராஜராஜ சோழன் , அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார் ; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது ; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது ; கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது ; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார் , கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார் ; தேவதாசி முறையை உருவாக்கினார் … என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா ?
    • தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் வருகின்றன . தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது ! .
    எது உண்மை ? எது பொய் ? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன ? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இராஜராஜேச்சரம் / Rajarajeswaram

    950 884
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இராஜேந்திர சோழன் / Rajenthra Chozhan

    750 698
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இராமாயண காவியம் / Ramayana Kaaviyam

    400 372