Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும் / Ilaiyaraja: Isaiyin Thathuvamum Azhagiyalum

    120 112
    வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்னாடக வர்ணமெட்டுகளைப் போல மக்களிடம் நாட்டுப்புற இசை வர்ணமெட்டுகள் ஏராளமாக உண்டு . அவைகளைத் தேடித் தேடி கவனம் செய்து மனசில் வாங்கி பதிவுசெய்துகொண்ட ஞானியரில் மகாஞானி நம்முடைய இளையராஜா அவர்கள் . நமது மண்ணிலிருந்து முளைத்தவர் அவர்
    கி.ராஜநாராயணன்
    ஒரு சினிமா இசையமைப்பாளராகவும் அதற்கு மேலும் ஏதோ ஒருத்தர் இளையராஜா என நான் நினைத்திருந்த எண்ணத்தை பிரேம் – ரமேஷின் கட்டுரை உடைத்தெறிந்தது . இந்தப் புத்தகத்தில் ஏதாவது சிறப்பு இருக்கிறதென்றால் அது பிரேம் ( மேஷ் இருவரும் உருவாக்கியதனால் வந்ததுதான் . எந்த ஒரு திரைப்படத்தின் பெயரையோ , ஒரு பாடலையோ குறிப்பிடாமல் இந்தப் புத்தகம் சிறப்புப் பெறுவதாக நினைக்கிறேன் .
    இளையராஜா என்கிற ஒரு ஆள் இல்லாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் . இந்தக் கேள்வியை பார்க்கிற நண்பர்களிட மெல்லாம் கேட்டுவிட்டேன் . பதிலே இல்லை . –
    தங்கர்பச்சான்