Showing 225–240 of 1501 results
-
SAVE 8%
-
SAVE 8%
-
SAVE 8%
-
SAVE 7%
இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு / Irupatham Nooraandu Sirukathaigal Nooru
₹630₹586தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு . இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களின் தேவையை நிறைவுசெய்திருக்கின்றன . அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன . இவை எந்தச் சங்கப்பலகையின் தரவரிசைப்படுத்தலின் கீழும் தொகுக்கப்படவில்லை . ஆயினும் எழுதப்பட்ட காலத்தில் சமகாலத் தமிழ்ச் சிறுகதையின் தரத்தை உயர்த்திய கதைகள் என்னும் பெருமைக்குரியவை . இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கையும் சமூக இயங்குவெளி குறித்த புரிதலையும் பன்முகப் பரிமாணத்தையும் இக்கதைகள் கோடிட்டுக்காட்டுகின்றன .
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
இறுதி யாத்திரை / Iruthi Yathirai
₹150₹140வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள் . அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது . புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப முடியுமெனத் தெரியவில்லை . மரணம்தான் இதுவரையிலான வாழ்வின் மேடுபள்ளங்களை இட்டு நிரப்பி நம்மை தூர நின்று கைகட்டிப் பார்க்க வைக்கிறது . எந்த மேற்பூச்சும் வசீகரமுமற்ற இந்த எழுத்து நம் ஜீவனைப் பற்றி இழுக்கிறது . அதன் அப்பழுக்கற்ற , பரிசுத்தமான வாழ்வின் உண்மையை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . காலம் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கண்முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம்.டி.வி. இந்நாவலில் அப்படியே பதிவு செய்கிறார் . ஏனெனில் இது அவரின் சொந்த வாழ்வு துளியாகிலும் சிந்திவிட முடியுமா என்ன ?
-
SAVE 7%
-
SAVE 8%
-
SAVE 7%
-
SAVE 7%
இலக்கியத்தின் நுழைவாயிலில் / Ilakiyathin Nuzhaivaiyil
₹160₹149இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை , கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று . ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது . பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது . இலக்கியத்தின் கொள்கைகள் , செயல் முறைகளைத் தெளிவுபடுத்துகிறது .