Showing 1249–1264 of 1501 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    மீதமிருக்கும் சொற்கள் / Meedhamirukkum Sorkkal

    500 465
  • Out Of Stock SAVE 8%
    Read more

    மீராபாய் / Meerabai

    50 47
  • Out Of Stock SAVE 8%
    Read more

    மு.வரதராசன் /Mu.Varadarasan

    50 47
  • Out Of Stock SAVE 7%
    Read more

    முகநூல் பக்கம் / Muganool Pakkam

    125 116
  • Out Of Stock SAVE 7%
    Read more

    முகம் பார்த்த பின்னே…! / Mugam Partha Pinney…!

    140 130
  • Out Of Stock SAVE 7%
    Read more

    முகலாயர்கள் / Mugalayargal

    640 595
    பாபர் , பானிபட் , அக்பர் , தின் இ – லாஹி , தெய்வீகக் தாஜ்மஹால் , காதல் , ஒளரங்கசீப் , தேஜ் பகதூர் , சிவாஜி , மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம் .
    உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம் . நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய ! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள் .
    பல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரே பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது . ஆந்திர எல்லை வரை ஒளரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா ( அன்றைக்கு ஹிந்துஸ்தான் ) உருவாக இன்னும் நாளாகியிருக்கும் ! நமது இன்றைய மதச்சார்பின்மை , அன்றைய அக்பரின் மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே .
    இன்னும் சொல்லலாம் . முகலாயர்களின் முன்னூறு ஆண்டுகால ஆட்சி , நவீன இந்தியாவின் முதல் மாதிரி வடிவம் .
    இந்நூல் பேரரசர்களின் வண்ணமயமான வாழ்வை விவரிப்பதுடன் நின்றுவிடவில்லை . ‘ இந்திய தேசியம் ‘ என்னும் கருத்தாக்கம் தோன்றி , வலுப்பெற்று , எழுந்து கோலோச்சத் தொடங்கிய கதை இதன் அடிநாதமாக இருப்பதே சிறப்பு .
    யூதர்கள் , செங்கிஸ்கான் வரிசையில் முகிலின் மற்றுமொரு வரலாற்று நூல் . முகலாயர்களின் எழுச்சி முதல் வீழ்ச்சி வரை முழுமையாக விவரிக்கும் முதல் தமிழ் புத்தகம் இதுவே . இந்திய சமஸ்தானங்கள் குறித்து முகில் எழுதிய அகம் , புறம் , அந்தப்புரம் வரலாற்றுத் தொடர் , குமுதம் ரிப்போர்ட்டரில் இரு ஆண்டுகள் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    முட்டாளின் மூன்று தலைகள் / Mootalin Mundru Thalaikal

    60 56

    முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரில் கதை நடக்கிறது . மகா முட்டாள் தான் அந்த ஊரின் தலைவன் . முட்டாள்களின் சபை ஒன்றும் அந்த ஊரிலிருக்கிறது . அந்தச் சபை ஒவ்வொரு நாளும் புதுப்புது சட்டங்களை நிறைவேற்றுகிறது . இதனால் ஏற்படும் பிரச்சனைகளை வேடிக்கையாக விவரிக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    முதற்கால் / Mutharkal

    120 112

    ஆழ்ந்த அறிவு , சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு , தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை , அசாத்தியமான ஆசிரியத்துவம் , ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் என்று சற்றும் மிகைப்படுத்தாமலேயே சொல்லலாம் . ஆயுர்வேதத்தின் தற்காலச் சவால்கள் , போக்குகள் , நவீன மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை இந்த நேர்காணல் அணுகுகிறது . நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள் , அதிலுள்ள அறச்சிக்கல்கள் , அதிகாரப் போட்டிகள் எனப் பலவற்றைக் குறித்து ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகள் இந்த நேர்காணலில் உள்ளன . தத்தளிப்புகளின் ஊடாக மகாதேவன் மேற்கொண்டுவரும் ஆன்மிகப் பயணத்தின் தடங்களையும் இதில் காணலாம் . நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மட்டுமின்றி , மொத்த வாழ்க்கையையும் முழுமையான ஆரோக்கியத்தை நோக்கிச் செலுத்தக்கூடிய முழுமையான ஆயுர்வேத வைத்தியராகத் தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ள மகாதேவன் என்னும் அலாதியான ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம் . ஆயுர்வேதத்திலும் இந்திய மருத்துவ முறைகளிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்துள்ளது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    முதல் நாடகம் / Muthal Naadagam

    170 158
  • Out Of Stock SAVE 7%
    Read more

    முதுநாவல் / Muthunaval

    330 307

    புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன . மிக மெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள் , அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன . எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ கண்டடைதல் அங்குதான் இக்கதைகளின் மையக் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது . இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன . அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை . இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை . மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது .. மலையுச்சி மேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது . இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    முன்சுவடுகள் / Munsuvadugal

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    முப்பது கட்டுரைகள் / Muppathu Katturaikal

    220 205