Showing 81–96 of 144 results
-
Read more
தீஸ்தா செதல்வாட் நினைவோடை / Teesta Setalvad Ninaivodai
₹200₹186” என்ன செய்திருக்கிறார் தீஸ்தா செதல்வாட் ? நாட்டின் பிரஜை என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தின் கீழான அடிப்படை உரிமைகளுக்காக முழுமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் . நாம் ஒவ்வொருவரும் அவர் மேற்கொண்டுள்ள பாதையில் செல்வோமானால் , குஜராத்தில் நடந்ததுபோன்ற கலவரங்கள் எங்கும் நடக்காது , நரகமும் எங்கும் இருக்காது .நாம் மேலும் பல தீஸ்தா செதல்வாட்டுகளைப் பெறுவோம் . இந்த லட்சியத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய விதத்தில் மேலும் பலரைப் பெற்றிடுவோம் . அப்போதுதான் மதச்சார்பின்மை மாண்பும் , நாம் இதுவரைக்கும் நமக்குத் தெரிந்த , உலகம்முழுதும் ஆச்சர்யத்துடன் பார்க்கிற விதத்தில் நாம் கட்டிக்காத்துவந்த வேற்றுமையில் ஒற்றுமையும் நிலைத்திருக்கும் . ” –ஜே.எஸ் . வர்மா -
Read more
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு / Thuppakikal Kirumikal Eghu
₹630₹586இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும் , மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கிறதே அது ஏன் என்ற கேள்விக்கு ஜாரெட் டைமண்ட் , இந்த நூலின் மூலம் விடையைத் தேடிப் பயணிக்கிறார் . ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளை தங்கள் காலனிகளாக மாற்ற முடிந்தது எவ்வாறு ? ஏன் சீனாவோ ஏன் சீனாவோ அமெரிக்க இந்தியர்களின் இன்கா சமூகமோ இதைச் செய்ய முடியவில்லை ? மனித சமூகத்தின் மீதான அடிப்படையான சுற்றுச்சூழல் சக்திகளின் தாக்கத்தை உலகப் புகழ்பெற்ற இந்நூல் விளக்குகிறது . மேலும் மனித குலத்தின் கடந்த 13,000 கடந்த 13,000 ஆண்டுகால வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகின்றது .