‘ சமகால இந்திய எழுத்தாளர்களில் மிகச் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவர் ‘
ஃபோர்ப்ஸ் இந்தியா
‘ சலீம் , தன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்காக விரிவான உலகைப் படைப்பவர் … பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல் தன் எழுத்தெனும் நுண்ணிய இழைகளால் வாழ்க்கையை ஒன்றிணைக்கும் சலீமின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது ‘
இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘
இருண்மையின் நகைச்சுவை , கசப்பாகத் தங்கிவிடும் படைப்பு ‘