Showing 17–32 of 71 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    டைமண்ட் ராணி / Diamond Rani

    150 140

    இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினுடனேயே அவற்றை எழுதினேன் . உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தை பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன . எழுதுகிறவனை வெளியேற்றிவிட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள் . கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    தீராக்காதலி / Theeraakaadhali

    230 214
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நாடோடியின் நாட்குறிப்புகள்

    200 186
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பின்னணிப் பாடகர் / Pinnani padagar

    140 130
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மலாவி என்றொரு தேசம் / Malawi Endroru Desam

    340 316

    அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய , ஆஃப்ரிக்க , லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாட்டு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை . மூன்றாக உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தனிமையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பண்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே . அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    மீன்குகைவாசிகள் / Meenkugaivaasigal

    220 205
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மீமொழி / Meemozhi

    135 126
  • Out Of Stock SAVE 7%
    Read more

    முறைப்பெண் / Muraipenn

    150 140
    இது ஒரு வேகம் மிகுந்த வலுவான நாடகம் . தயாரிப்பிலும் நடிப்பிலும் அதிக உழைப்பையும் பாசாங்கின்மையும் தேவைப்படும் . ஆரம்பம் முதலே ஒரு விறைப்பு . கடைசி வரையிலும் . நாடகத்தின் வலுவே சம்பாஷணையில்தான் . இது குடும்ப நாடகம் . நிஜ மனிதர்கள் சம்பந்தப்பட்டது .
    – சி.சு. செல்லப்பா
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ரெண்டாம் ஆட்டம் / Rendaam Aattam

    200 186
  • Out Of Stock SAVE 7%
    Read more

    லீயர் அரசன் / King Lear

    420 391
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வாசிப்பது எப்படி ? / Vaasipadhu Eppadi ?

    100 93
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வாழ்ந்தவர் கெட்டால் / Vaazhhthavar Kettaal

    100 93
  • Out Of Stock SAVE 7%
    Read more

    அதே கதை மீண்டும் ஒரு முறை / Athe Kathai Meendum Oru Murai

    220 205

    நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘ சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது . அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்த ‘ அதே கதை , மீண்டும் ஒரு முறை ‘ தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத , ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அத்தாரோ / Athaaro

    230 214
  • Out Of Stock SAVE 7%
    Read more

    அறம் பொருள் இன்பம் / Aram Porul Inbam

    350 326