Showing 81–96 of 106 results
-
Read more
புத்துயிர்ப்பு / Puthuyirppu
₹550₹512மனிதனின் அடிப்படை உணர்வுகளையும் அவன் வாழ்க்கையின் நோக்கத்தையும் அவனது ஆன்மா புத்துயிர்ப்பு பெற்று மறுமலர்ச்சி அடைவதையும் இந்நாவல் விவரிக்கிறது . மாறுபட்ட வாழ்வனுபவங்களும் மனிதகுல மேம்பாடுகளுக் கான மாண்புகளையும் கொண்டிருந்த ரஷ்ய வாழ்க்கையின் மனசாட்சியை இதில் கண்டுணரலாம் .வறண்ட நிலம் மழை கண்டு புத்துயிர்ப்பு பெறுவதைப் போல இந்நாவலை வாசிப்பவர் மனங்களில் நற்சிந்தனைகள் உருவாகி உன்னதமானதொரு புத்துயிர்ப்பை அளிக்கும் என்பது நிதர்சனம் . -
Read more
முற்கால இந்தியா / Murkala India
₹850₹791இந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும் , இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல ; சகிப்புத் தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேசியவாதம் கட்டமைத்திருக்கும் வரலாற்றுப் பொய்மைகளையும் புனைவுகளையும் கட்டுடைத்துக் காட்டுகிறது . இந்நூல் இன்றைய வாசிப்பிற்கு அவசியமான ஒன்று .எரிக் ஹாப்ஸ்வாம்