Showing 273–288 of 344 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    நான் மலாலா / Naan Malaalaa

    375 349
  • SAVE 7%
    Add to cart

    நாலுகெட்டு / Naalukettu

    325 302
    – எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘ நாலுகெட்டு ‘ நாவல் வெளியான அறுபதாம் ஆண்டு இது . எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசக ஏற்புக்கு உரியதாகவும் இலக்கிய விவாதங்களில் எடுத்துக் காட்டப்படும் முன்னுதாரணப் படைப்பாகவும் ஆய்வுக்குக் கொள்ளப்படும் இலக்கிய ஆவணமாகவும் திகழ்கிறது .
    அப்புண்ணி என்ற மையப்பாத்திரத்தின் அக , புற சஞ்சாரங்கள்தாம் நாவலின் கதையோட்டம் . மருமக்கள்தாய முறையின் தூல வடிவமான நாலுகெட்டுத் தறவாட்டுக்குள் கூட்டுக் குடும்பத்துக்குள் – நிகழும் உறவு மோதல்களையும் அதிகாரச் சிக்கல்களையும் பின்புலமாகக் கொள்கிறது . அதன் விரிவாக நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் அடையாளம் காட்டுகிறது . இந்த இயல்புகளால் கேரளத்தின் ஒரு பகுதியின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் நிலைபெறுகிறது .
    ‘ நாலுகெட்டு ‘ சமகால மலையாள நாவல் கலையின் செவ்வியல் ஆக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது . இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானதுடன் பதினான்கு மொழிகளில் பெயர்க்கவும் பட்டுள்ளது .
    மலையாளத்திலிருந்து தமிழில் குளச்சல் யூசுஃப்
  • SAVE 7%
    Add to cart

    நிழல்முற்றம் / Nizalmurram

    150 140
  • SAVE 7%
    Add to cart

    நோம் சோம்ஸ்கி / Noom Coomski

    490 456
  • SAVE 7%
    Add to cart

    பசித்த மானிடம் / Pacitta maanitam

    325 302
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பனை மரமே பனை மரமே / Panai Maramee Panai Maramee

    450 419
  • SAVE 7%
    Add to cart

    பள்ளிகொண்டபுரம் / Pallikontapuram

    325 302
    காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘ பள்ளிகொண்டபுரம் ‘ , நீல . பத்மநாபனின் நாவல் களில் முதன்மையானது என்று சொல்லலாம் . அனந்தன் நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் , கேரளத்தின் , திருவனந்தபுரத்தின் நேற்றைய -இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது .
    ” மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புக்களில் திருவனந்தபுரம் எனும் நகரை விளக்கமாய் வர்ணித் துள்ளார்கள் . ஆனால் , அவர்களுள் ஒருவராலும் – R.M. இராமன் பிள்ளையாலோ , தகழி சிவசங்கரப் பிள்ளையாலோகூட இந்த நகரின் ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை ஆனால் திரு.நீல . பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரி யருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூரண தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது ” என்று மலையாள விமர்சகர் என்.வி. கிருஷ்ணவாரியரால் பாராட்டப்பட்ட … நாவல் ‘ பள்ளிகொண்டபுரம் . ‘
  • SAVE 7%
    Add to cart

    பஷீர் கதைகள் / Bashiir Kataikal

    575 535
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பஷீர் நாவல்கள் / Pashiir Naavalkal

    575 535
  • SAVE 7%
    Add to cart

    பாரதி கருவூலம் / Baarati Karuvoolam

    225 209
  • SAVE 7%
    Add to cart

    பாரதி கவிதைகள் / Baarati kavitaikal

    590 549