Showing 1233–1248 of 1276 results

  • SAVE 7%
    Add to cart

    நகர்துஞ்சும் நள்யாமத்தில் / Nagarthunjum Nalyaamathil

    399 371
    நீதியும் , அறமும் , வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்பட்டவர்களும் , , வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும் , உயிரென இருந்தவர்களை கொலைகளுக்கு பலி கொடுத்துவிட்டு நியாயம் கேட்பவர்களும் , இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக்கொண்டு இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களும் , தோல்வியடைந்த திருமணங்களினால் கைவிடப்பட்டவர்களும் , அவர்கள் தூக்கிச் சுமக்கும் குழந்தைகளும் , கடைசிக்காலத்தில் கைவிட்டுப்போன பிள்ளைகளிடம் கையேந்தும் வயதானவர்களும் என
    போர்க்களம் போல காட்சியளிக்கும் நீதிமன்றங்களிலும் , காவல் நிலையங்களிலும்தான் அனுதினமும் வந்து கொத்துக்கொத்தாக குவிகிறார்கள் . அவ்வாறு குவிகின்றவர்களின் இறுதி நம்பிக்கையும் அரசினால் , அதிகாரங்களினால் , அலட்சியங்களினால் , சட்டங்களின் நுணுக்கங்களினால் நெரித்துக் கொல்லப்படும்போது , சிவப்புநிறக் கட்டிடங்களான இவை எனக்கு , குறிஞ்சிநில முருகன் அமர்ந்திருக்கும் செங்கோட்டு யானைகளாகவும் , அசுரர்களின் ரத்தத்தால் மூழ்கிப்போன அதன் கூர்மையான தந்தங்களாகவும்தான் தெரிகின்றன .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நிலமடந்தைக்கு / Nilamadanthaikku

    100 93
  • SAVE 7%
    Add to cart

    நீருக்கடியில் சில குரல்கள் / Neerukkadiyil Sila Kuralgal

    150 140
    ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர் , கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன் . புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது . சாரைப்பாம்பின் சரசரப்போடு கதை நகர்கிறது .
    அதற்கு அவர் தோது பண்ணியிருக்கும் வார்த்தைகள் இயல்பான அவரது புழங்குமொழிதான் . அந்த மொழியே கதைமாந்தர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நம்பகப்படுத்துகின்றன .
    வெவ்வேறு ஆண் பருவத்தினரான மூவர் சுற்றிய கதை . அவர்களின் வாழ்வியல் நிலைகளை குறிப்பாக வெவ்வேறு பாலியல் களங்களில் காட்சிப்படுத்துகிறது .
    கதையில் உலவும் பெண்களின் அபூர்வ வேட்கை பிரபு காளிதாஸின் எழுத்தில் காமலோகத்தை சித்திரப்படுத்தி மலைப்பூட்டுகிறது . மாறுபட்ட சூழலில் பிழைக்கவே .. தப்பிப்பிழைக்கவோ ஓடிக்கொண்டிருக்கும் மூவரும் ஒன்றுகூடுவதுடன் கதை ஓரிடத்தில் நிலைபெறுகிறது .
    எஸ் . அர்ஷியா
  • SAVE 7%
    Add to cart

    நீர்கொத்தி மனிதர்கள் / Neerkoththi manithargal

    220 205
    “ பஞ்சாயத்துப் போடுலருந்து எவனுவளாமோ ஜீப்புல வந்து எறங்கிப் பாத்துட்டுப் போனானுவெ . அப்பொறம் ஒரு பயலுவனோட அணக்கத்தையும் காணல , எல்லாம் பாவ்லாதானா ? “
    “ பூசாரி பெரியப்பா சொன்னாருல்ல . ‘ கவருமெண்ட்டுக் காரன் வேலத் தெரியாதா’ன்னுட்டு நம்ம எல்லாத்தயும் சாவக் குடுத்தப்பொறவுதான் வருவானுவளோ என்னவோ அவனுவ என்னிக்கு வந்து கெணத்தத் தோண்டி , என்னிக்கு நாம தண்ணிக் கஷ்டத்திலருந்து விடுபடப் போறோமோ ? ‘
    “ ஏம் மச்சான் … இப்பிடியே நாம சும்மா இருந்தா ஒரு பயலும் வந்து கெணத்தத் தோண்ட மாட்டானுவெ . தெருக்காரங்கல்லாம் சேந்து பஞ்சாயத்து ஆபீசுக்கு முன்னாலப் போயி நிப்போம் . அப்பத்தான் அவனுவ ஒரு வழிக்கு வருவானுவே . ”
  • SAVE 7%
    Add to cart

    நே நோ / Nano

    350 326
  • SAVE 7%
    Add to cart

    பட்டக்காடு / Pattakkaadu

    599 557
  • SAVE 8%
    Add to cart

    பறையன் பாட்டு / Parayan Paattu

    80 74
  • SAVE 7%
    Add to cart

    பாரதி கருவூலம் / Baarati Karuvoolam

    225 209