Showing 321–336 of 466 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    வெண்ணிற இரவுகள் / Vennira Iravugal

    90 84
  • SAVE 8%
    Add to cart

    வெண்ணிற இரவுகள் / White Nights

    80 74
  • SAVE 7%
    Add to cart

    வெண்ணிறக் கோட்டை / Vennirak Koottai

    225 209
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வென்று வா பரத் / Vendru Va Bharathu

    225 209
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வெள்ளை மாளிகையில் / Vellai Malikaiyil

    70 65
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வேதபுரத்தார்க்கு /Vedhapuratharku

    150 140
  • Out Of Stock SAVE 6%
    Read more

    வேலைக்காரி / Velaikkari

    35 33
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வையாசி 19 / Vaiyasi 19

    540 502
    நகரத்தார் சமூகத்திலே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அதனை மலாயா வரலாற்றுப் பின்னணியோடு இங்கு வாழ்ந்த பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும் பிணைத்துக் கதை சொல்லியிருக்கும் பாங்கிற்கு இன்பா சுப்பிரமணியன் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும் . இந்தப் படைப்பு , எதிர்காலச் சந்ததியினருக்கு கடந்தகால நிகழ்ச்சிகளை , பண்பாட்டுக்கூறுகளை தெரிந்து கொள்ளப் பயன்படும் ஒரு ஆவணக்குவியலாகவே நான் கருதுகிறேன் .
    – கோலாலங்காட் அ.அரங்கசாமி , மலேசியா
    அசுர வேகத்தில் நகரமயமாதலில் தொலைந்து போனதையே மறந்து போய்க் கொண்டிருக்கும் நம் சமூகத்தின் ஒரு பகுதியின் தடயங்களைப் பத்திரப்படுத்தியிருப்பதாய் தோன்றுகிறது . அதுவே இந்த நம்பிக்கையே இந்நாவலைக் கொண்டுவரும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
    – பதிப்பகத்தார்
  • SAVE 7%
    Add to cart

    வைரங்கள் / Vairangal

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஸ்ரீமுகன் / Sri Mugan

    450 419
    பாரத நாட்டை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருக் கின்றன . ஒவ்வொரு அரச வம்சமும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒளி வீசியிருக்கிறது . அதே போல அரசர்கள் பெரும் புகழடைந் திருக்கிறார்கள் . இராமாயண காலம் தொட்டு சமீபகாலம் வரை இந்த உண்மையை வரலாறுகளின் மூலம் நாம் அறிந்து கொள் கிறோம் . அவற்றில் சாதவாகன அரச வம்சமும் ஒன்று . இவர்களை ஆந்திரர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் . மௌரியப் பேரரசரான அசோகரின் காலத்தில் அவரது அரசுப் பிரதிநிதிகளாகவும் ஊழியர்களாகவும் தக்காண தேசத்தில் ( South India ) பல அரச வம்சங்கள் இருந்தன . அவற்றில் ஒன்றான ஆந்திரர்களை சிமுகன் என்பவன் அசோகரது மறைவிற்குப் பிறகு ராஜவம்சமாக உயர்த்தி அதற்கு சாதவாகனர் என்று நாம காரணம் சூட்டி சுதந்திர ஆட்சிக்கு வழிவகுத்தான் . மத்திய இந்தியாவில் ஆரம்பித்து தமிழகத்தின் வட எல்லை வரை இவனது சாதவாகனப் பேரரசு பரந்து கிடந்தது . அக்கால கட்டத்தில் சாதவாகனர் பேரரசை உருவாக்கிய சிமுகன் இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த காலகட்டத்தில் ஒளிவீசினான் . ஆயினும் இவனைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எதையும் குறிப்பிடவில்லை . ஆரம்பத்தில் சிங்கமாய் எழுந்துச் சீறிய சிமுகன் தன் ஆட்சியின் கடைசி காலத்தில் முட்டாளைப் போல நடந்து கொண்டான் என்ற ஒரு வரித் தகவலை மட்டுமே இவனைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்திருக்கிறார் கள் . சமான வரலாறு சரிவர விவரிக்காத போது அக்குறையை நிறைவு செய்வது வரலாற்று நாவலாசிரியர்கள் . அந்தப் பணியைத் தான் இந்த நாவலில் நானும் செய்திருக்கிறேன் . வித்தியாச மன்னனை இந்த நாவலில் நீங்கள் சந்திப்பீர்கள் . இந்த நாவலைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய போது ரோமாபுரியில் இருந்த அடிமைகளைப் பற்றி அதுவும் குறிப்பாக அதை பெண் அடிமைகளைப் பற்றி வியத்தகு விவரங்கள் கிடைத்தன . இவற்றைக் கொண்டு தனியாக நாவல் ஒன்றை எழுதத்தான் நினைத்தேன் . பிறகு இந்த நாவலிலேயே இணைப்பதற்கானச் சாத்தியக் கூறுகள் இருந்ததால் ணைத்தேன் . அவை சுவையானவை . பிரமிப்பைத் தரக் கூடியவை . இதுவரை சரித்திர நாவல்களில் வெளிவராத வியப்பூட்டும் தகவல்களை இந்த நூலில் நீங்கள் காணலாம் . களிக்கலாம் . இந்த அடிமை வாழ்வியல் பற்றி பல்வேறு தகவல்களைத் தந்து பேருதவி புரிந்தவர் பேராசிரியர் . திரு . கேசவன் ஆவார் . அவருக்கு என் நன்றி உரித்தாகும் . இந்த நூலில் காதல் இருக்கிறது . வீரம் இருக்கிறது . அடிமைத் தனம் இருக்கிறது . அரசியல் இருக்கிறது . வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளும் இருக்கின்றன . உங்கள் ரசனைக்கேற்ற எல்லாமும் உண்டு . இந்த நூலின் கதா பாத்திரங்களான ஸ்ரீமுகன் , கிருஷ்ணன் , டயானா , சோமசேனர் , மார்க்கஸ் , புரூட்டஸ் , சில்வியா , ஆகியோர் உங்களை நிச்சயமாகக் கவருவார்கள் . . இந்நூல் அன்போடும் அழகோடும் வெளியிட்டுள்ள சீதைப் பதிப்பகத்தாருக்கு என் உள்ளங்கலந்த நன்றி . வழக்கம் போல் இந்த நூலும் பகவான் ரமணரின் அருளால் தான் வெளியாகிறது . அவரது அருளே இந்த எழுத்துக்கள் . மற்றபடி என்னால் ஆவது எதுவுமில்லை .
    உதயணன் .
  • SAVE 7%
    Add to cart

    ஸ்வரபேதங்கள் / Swarabethangal

    250 233
  • SAVE 7%
    Add to cart

    18 வது அட்சக்கோடு / 18 vatu atcakkootu

    275 256
  • SAVE 7%
    Add to cart

    அக்கடா / Akkada

    130 121
  • SAVE 7%
    Add to cart

    அஜ்னபி /Ajnabi

    375 349
  • SAVE 7%
    Add to cart

    அஞ்சுவண்ணம் தெரு / Ancuvannam teru

    300 279
  • SAVE 7%
    Add to cart

    அதிகாரம் / Athikaram

    180 167

    மனிதன் , எப்போது தன்னைத்தானே விரும்பத் தொடங்குகிறானோ அப்போதே , அவனிடமிருந்து அன்பு , பாசம் , பரிவு , நேசம் , பச்சாதாபம் , இணக்கம் , இயைவு , உறவு உள்ளிட்டவை மெல்லமெல்ல விலகிக்கொள்கின்றன . எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் அவன் , அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக்கொள்கிறான் . ஒரு எல்லை வரைவுக்குள் மட்டுமே அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பதைத் தெரிந்தும் , ஆபத்தான அதை விரிவுபடுத்த முனையும் அவன் பேராசை இலக்கற்றதாக இருக்கிறது . இதில் எந்தப்படிநிலையும் விலக்கல்ல . அதிகாரம் சுவைத்துப்பார்த்தவர்களுக்கு போதையானது . போதைக்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள் ….