Showing 193–208 of 466 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    நிறமற்ற வானவில் / Niramatra Vanavil

    225 209
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நிலவறைக் குறிப்புகள் / Nilavarai Kurippugal

    250 233
    ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தைப் பற்றிச் செல்ல வேண்டுமென்றால் , ‘ இது மனிதஇயல்புகளைப் பற்றிய ஓர் அரிதான ஆவணம் ‘ என்றே கூற வேண்டும் .
    – கோபிகிருஷ்ணன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நில் கவனி காதலி / Nil Kavani Kaathali

    250 233
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நில் கவனி தாக்கு ! / Nil, Kavani, Thaakku !

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நில்லுங்கள் ராஜாவே / Nillungal Rajave

    170 158
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நிழலின் குரல் / Nizhalin Kural

    200 186
  • Out Of Stock SAVE 8%
    Read more

    நிழல்கள் / Nizhalgal

    50 47
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நீர்வளரி / Neervalari

    660 614
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நீல நிலா / Neela Nila

    300 279
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நீலகண்டம் / Neelakandam

    270 251
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நீலம் / Neelam

    250 233
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நைவேத்யம் / Naivethyam

    160 149
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியருகே ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர் . தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் இவருக்கும் இடமுண்டு . மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதைக் கேட்கலாம் .
    சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் . இவரது நூல்கள் ஆங்கிலம் , இந்தி , வங்காளம் , பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .
    கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் . தற்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார் .
    தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பை மையமாகக் கொண்டு ‘ கருவேலம் பூக்கள் ‘ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் . அது தமிழக அரசு விருது பெற்றது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பசி / Pasi

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பட்ட விரட்டி / Patta Virati

    399 371
    இந்த தசாப்தத்தின் முக்கியமான புத்தகம் என்று தி டைம்ஸ் , டெய்லி டெலிக்ராப் மற்றும் கார்டியனால் தெரிவு செய்யப்பட்டது .
    ‘ மனதை உடைப்பது , அதிர்ச்சியளிப்பது , எழுச்சியூட்டுவது . ’ – அப்சர்வர்
    திகைட்ரன்னர் ( TheKiteRumer )
    பட்ட விரட்டி என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய – அமெரிக்கரான காலித் ஹுசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம் .
    ஒரு ஆப்கானியரால் முதன்முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் என்கிற சிறப்பையும் பெற்றது இந்நூல் .
    காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் என்கிற இனத்தின் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் என்கிற சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்நூல் . அவனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இனத்தைச் சேர்ந்த வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது . ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி , சோவியத் படையெடுப்பு , பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம் , மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது .