Showing 193–208 of 466 results
-
Read more
நிலவறைக் குறிப்புகள் / Nilavarai Kurippugal
₹250₹233ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தைப் பற்றிச் செல்ல வேண்டுமென்றால் , ‘ இது மனிதஇயல்புகளைப் பற்றிய ஓர் அரிதான ஆவணம் ‘ என்றே கூற வேண்டும் .– கோபிகிருஷ்ணன் -
Read more
நைவேத்யம் / Naivethyam
₹160₹149தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியருகே ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர் . தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் இவருக்கும் இடமுண்டு . மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதைக் கேட்கலாம் .சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் . இவரது நூல்கள் ஆங்கிலம் , இந்தி , வங்காளம் , பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் . தற்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார் .தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பை மையமாகக் கொண்டு ‘ கருவேலம் பூக்கள் ‘ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் . அது தமிழக அரசு விருது பெற்றது . -
Read more
பட்ட விரட்டி / Patta Virati
₹399₹371இந்த தசாப்தத்தின் முக்கியமான புத்தகம் என்று தி டைம்ஸ் , டெய்லி டெலிக்ராப் மற்றும் கார்டியனால் தெரிவு செய்யப்பட்டது .‘ மனதை உடைப்பது , அதிர்ச்சியளிப்பது , எழுச்சியூட்டுவது . ’ – அப்சர்வர்திகைட்ரன்னர் ( TheKiteRumer )பட்ட விரட்டி என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய – அமெரிக்கரான காலித் ஹுசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம் .ஒரு ஆப்கானியரால் முதன்முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் என்கிற சிறப்பையும் பெற்றது இந்நூல் .காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் என்கிற இனத்தின் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் என்கிற சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்நூல் . அவனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இனத்தைச் சேர்ந்த வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது . ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி , சோவியத் படையெடுப்பு , பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம் , மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது .