Showing 49–64 of 205 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    குறத்தி முடுக்கின் கனவுகள் / Kurathi Mudukkin Kanavugal

    160 149
    புதுமைப்பித்தன் . சம்பத் , ஜி.நாகராஜன் . ஹெப்சிபா ஜேசுதாசன் , வண்ணதாசன் , வைக்கம் முகமது பஷீர் , சரத் சந்திரர் என நீளும் இந்த மறுவாசிப்புக் கட்டுரைகள் படைப்பின் நுட்பங்களையும் தனித்துவத்தையும் வெளிக் காட்டுகின்றன .
    புத்தக வாசிப்பு என்பது வெறும் நிகழ்வல்ல . மாறாக ஆழ்ந்து கற்றுக் கொள்ளும் தொடர் இயக்கம் என்பதை இந்தக் கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன .
    தீவிர வாசகன் தன்ன வளர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியப் படைப்புகளை அடையாளம் காட்டும் சிறப்பான நூல் இது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கேள்விக்குறி / Kelvikuri

    100 93

    ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது . அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள் . கேள்விகளின் வழியாக வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது கேள்விக்குறி .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    சங்ககாலத் தமிழர் உணவு / Cankala Tamizhar Unavu

    100 93
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சங்கச் சித்திரங்கள் / Sanga Sithirangal

    220 205
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சங்கிலி / Sangili

    130 121
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சாதியம் கைகூடாத நீதி / Caatiyam Kaikuutaata Niiti

    135 126
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சாதியம் கைகூடாத நீதி / Caatiyam Kaikuutaata Niiti

    175 163
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சாதியும் நானும் / Caatiyum Naanum

    290 270
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சாத்தானை முத்தமிடும் கடவுள் / Saathanai Muththamidum Kadavul

    180 167
    கார்ல் எழுத்துக்களின் மற்றுமொரு முக்கியமான பண்பு அவை ideological ( கருத்து நிலை ) சுமையற்றவை என்பது . அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை , அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார் .
    பெரும்பாலும் பிரச்சினைகளை நுணுக்கமாகப் பார்க்காமல் பொதுப்புத்தி சார்ந்து கருத்துக்கள் வெளிவருவதை கார்ல் மார்க்ஸ் கூர்மையாகப் பார்க்கிறார் . அவற்றை விமர்சிக்கிறார் . மறுக்கிறார் . அந்தவகையில் சமூக ஊடகங்களில் மேலெழுந்து வந்து ஒரு பத்து நாட்கள் ஆட்டம் காட்டிவிட்டுப் பின் மறைந்து போகும் நீர்க்குமிழிகள் போன்ற கருத்துகளை விமர்சிக்கும் வகையில் ‘ சமூக ஊடகங்களின் மனசாட்சியாகவும் ‘ அவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார் .
    – அ.மார்க்ஸ்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சிதம்பர நினைவுகள் / Chithambara Ninaivugal

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சினிமா வியாபாரம் / Cinema Viyabaram

    200 186
  • Out Of Stock SAVE 7%
    Read more

    செகாவ் வாழ்கிறார் / Chekov Vazhkirar

    150 140

    முழுமையான மனித சுதந்திரம் என்பது ஒரு போதும் . சாத்தியமில்லை . சமூகத் தடைகளும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளும் சமய அதிகாரமும் இருக்கும் வரை மனிதர்கள் பிளவுபட்டுதானிருப்பார்கள் , கலை இலக்கியத்தின் வேலை இந்த நெருக்கடிக்குள் மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள் . சகமனிதன் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவதே என்கிறார் செகாவ் . ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படைப்புகளையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் எஸ் . ராமகிருஷ்ணன் . ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கிறவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் .