Showing the single result
-
SAVE 7%
நான் வடசென்னைக்காரன் / Naan Vadachennaikaran
₹180₹167பாக்கியம் சங்கரின் மொழி , அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகுடையதாக இருக்கிறது . அசலான மனிதர்களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது . செய்யும் பணியில் தம்மை ஒப்புக்கொடுத்து , உண்மைகளை முன்வைத்து இயங்குகிறபோது , எழுத்து எழுதுபவர் நகங்களைப் போல உடம்பின் உறுப்பாகவே மாறிவிடும் . சங்கருக்கு மாறியிருக்கிறது .‘ நான் வடசென்னைகாரன் என்னும் இத்தொகுதி பாக்கியம் சங்கருக்கு சரியான முகத்தையும் , அடையாளத்தையும் கொடுத்திருக்கிறது .-பிரபஞ்சன்