முதலில் அவர்கள் ( நாஜிகள் ) சோசலிஸ்டுகளுக்காக வந்தனர் . நான் வாளாவிருந்தேன் . ஏன் ஏன்றால் நான் சோசலிஸ்ட் அல்ல . பின்னர் அவர்கள் தொழிற்சங்கத்தினருக்காக வந்தனர் . நான் வாளாவிருந்தேன் . ஏன் என்றால் நான் தொழிற்சங்கத்தினன் அல்ல , பின்னர் அவர்கள் யூதர்களுக்காக வந்தனர் , நான் வாளாவிருந்தேன் . ஏன் என்றால் நான் யூதன் அல்ல . பிறகு அவர்கள் எனக்காக வந்தனர் . அப்போது என்னைக் காப்பாற்ற யாருமில்லை .