Showing all 4 results
-
Add to cart
டைமண்ட் ராணி / Diamond Rani
₹150₹140இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினுடனேயே அவற்றை எழுதினேன் . உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தை பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன . எழுதுகிறவனை வெளியேற்றிவிட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள் . கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல் .