Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    சாண்ட்விச் / Sandwich

    130 121

    “ஒரு நிமிசம் இருங்க பொறுமையா கொஞ்ச நேரம் போகட்டும் ” என முணுமுணுத்தாள் . அவளின் வார்த்தைகள் சிவாவின் செவிகளை எட்டவில்லை . அது எவ்வாறு எட்ட முடியும் . இளம் பெண்ணின் உடல் வாசமும் தீண்டலும் புணர்வும் பல வருடமாக பெரும் ஏக்கமாக அவனுக்கிருந்தது . அந்த ஏக்கங்கள் பல வித கற்பனைகளை அவனுக்குள் ஒரு கோட்டையாக எழுப்பியிருந்தன . பல வருடங்களாக ஒரு பெண்ணை எவ்வாறெல்லாம் புணர வேண்டும் புணர முடியும் என பாவித்து அவனுக்குள் தேக்கி வைத்திருந்த அனைத்து எண்ணங்களுக்கும் அந்த ஓர் இரவில் உயிர் கொடுக்க தவித்தான் .