Showing 65–80 of 205 results

  • SAVE 7%
    Add to cart

    இலையுதிராக் காடு / Ilaiyuthira kaadu

    290 270
  • SAVE 7%
    Add to cart

    இழக்காதே / Izhakkathey

    400 372
  • SAVE 7%
    Add to cart

    எங்கே செல்கிறது இந்தியா / Where India goes

    350 326
    இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த நூற்றாண்டுகளை விட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் . ஏனென்றால் அதன் ஒருபகுதியாக வளரும் குழந்தைகளிடமிருந்து மலக்கழிவுக் கிருமிகளை கழிப்பிடங்களும் , கழிப்பறைகளும் அப்பால் வைக்கின்றன . இந்தியா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது . பெரும்பாலான இந்தியர்கள் கழிப்பறைகளையோ அல்லது கழிப்பிடங்களையோ பயன்படுத்துவதில்லை . அதனால் , அருகில் உள்ள ஏழை நாடுகளைவிட இந்தியாவில் குழந்தைகள் மிகவும் அதிகமாக இறந்து விடுகின்றன . இந்தியாவிலுள்ள குழந்தைகள் சஹாரா – ஆஃப்ரிக்க துணைக்கண்டத்திலுள்ள குழந்தைகளைவிட வளர்ச்சி தடைபட்டவர்களாக உள்ளார்கள் . இந்தியாவின் திறந்தவெளி மலம் கழிப்பு வறுமையினால் அல்ல : சாதிய அமைப்புமுறை , தீண்டாமை , சடங்குபூர்வ புனிதம் , தீட்டு ஆகியவற்றின் நேரடி விளைவுகளாலேயே என்பதை ‘ எங்கே செல்கிறது இந்தியா ‘ மெய்ப்பித்துக் காட்டுகிறது .
    காஃபேவும் ஸ்பியர்ஸும் இந்த உலகம் முழுவதும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்மார்கள் . குழந்தைகள் முதல் உள்ளாட்சி நிறுவனங்களில் திட்டங்களை நிறைவேற்றுவோர் , கொள்கைகளை உருவாக்கும் மூத்த அரசு அதிகாரிகள் , பன்னாட்டு வளர்ச்சித் தொழில் துறையினர் வரையான கதாபாத்திரங்கள் மூலம் துப்புரவில் கவனமற்ற ஒரு பொருள்பற்றிய , ஒரு சுகாதாரமற்ற கதையைக் கூறுகிறார்கள் .
    அதிகப்படுத்தப்பட்ட நிதிகளையும் , ஒருபோதும் பயன்படுத்தப்படாத கழிப்பிடங்களையும் பற்றி அவர்கள் எழுதுகிறார்கள் . சாதிகளை ஒழிப்பதற்கும் ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டுவதை ஒழிப்பதற்கும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அறைகூவல் விடுக்கும் ‘ எங்கே செல்கிறது இந்தியா ’ உரிய தருணத்தில் வந்துள்ள ஒரு முக்கியமான நூல் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    என் பெயர் பட்டேல் பை / En peyar pattel pai

    299 278
  • SAVE 7%
    Add to cart

    எருது / Eruthu

    150 140
  • SAVE 7%
    Add to cart

    எழில் மரம் / The Beautiful Tree

    360 335

    பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் அப்பணிக்காக பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தபோது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா என்று விடைகாணப் புறப்பட்டார் . அதன் கதை ‘ எழில் மரம் ‘ என்ற கவித்துவம் நிறைந்த இந்த நூலில் சொல்லப்படுகிறது . ஆக்கபூர்வமான முடிவுகள் தரும் டூலியின் பயணங்கள் பற்றிய கதை அது . ஆப்பிரிக்காவின் குடிசைப்பகுதிகள் முதல் சீனாவின் கன்சு மலைச் சரிவுகள் வரை அவருடைய பயணம் நீண்டது . குழந்தைகள் , பெற்றோர் , ஆசிரியர்கள் , புதிய முனைப்புடையோர் முதலியோரின் கதை இது . ஏழைகள் தங்கள் கல்விக்கு உதவிகளை எதிர்பார்த்து இல்லை என்று கற்பித்தார்கள் . அவர்கள் தாங்களே தங்கள் பள்ளிகளைக் கட்டிக்கொள்ளவும் , தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் . எழில் மரம் என்ற சொற்றொடர் காந்தியடிகள் காலனி ஆதிக்கத்தின் போது பயன்படுத்தியது . இந்நூல் மூன்றாவது உலகில் எங்கே என்ன தவறு நிகழ்ந்திருக்கிறது என்று ஒப்பாரி வைக்கவில்லை . மாறாக என்னவெல்லாம் சிறப்பாக நடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது . முனைப்பாகச் செயல்படும் வேகமும் பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் பாலுள்ள அன்பும் இவ்வுலகின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகின்றன என்ற எளிய பாடத்தைக் கற்றுத்தருகிறது .