Showing 33–48 of 56 results

  • SAVE 7%
    Add to cart

    நதியின் பிழையன்று நறும்புனலின்மை / Nathiyin pizhaindru Narumpunalinmai

    150 140
    பார்வை , அவரவரது உணர்வு , அவரவரது பல மனது , அவரவரது அவரவரது எழுத்து என்பதே இலக்கியம் . அந்த வகையில் தனது விசயங்களை நமக்குக் உணர்வுக்குள் அகப்பட்ட காட்சிப்படுத்தியிருக்கிறார் கா.உஷாராணி . இயற்கை மற்றும் உணர்வு சார்ந்த காட்சிப் படிமங்கள் கவிஞருக்கு அதிகமாகவே காணவும் உணரவும் கிடைத்திருக்கின்றன . யாவற்றையும் அப்படியே அவற்றின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்ளும் , மனநிலையினைக் கொண்டிருத்தலின் அவசியத்தைப் பேசுகின்றன இவரது கவிதைகள் .
    – கவிஞர் ஆண்டன் பெனி
  • SAVE 7%
    Add to cart

    நாத்திக குரு / Naathiga Guru

    260 242
    ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது , இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன . இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும் . தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை இக்கட்டுரைத் தொகுப்பு கொடுக்கவும் இவை உதவும் என்ற சுயநலமும் இருக்கிறது . தனது எழுத்து விரும்பிப் படிக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவும் அல்லவா ?
    – இரா.முருகவேள்
  • SAVE 7%
    Add to cart

    பச்சைப் பதிகம் / Pachai Pathigam

    100 93
  • SAVE 7%
    Add to cart

    பீர் கதைகள் / Beer kadhaigal

    125 116
  • SAVE 7%
    Add to cart

    புள்ளிகள் கோடுகள் கோலங்கள் / Pulligal kodukal kolangal

    450 419
    பாரதிமணி என்கிற மனிதன் எத்தனை அசலானவன் ? வெளிப்படையானவன் ? தட்சிண பாரத நாடக சபைக்கு வெளியே தன் சொந்த வெளியில் அவன் எந்த வேடமும் இட்டிருக்க , துளியும் நடித்திருக்க வாய்ப்பில்லை . இல்லையென்றால் அவருக்கு எப்படி இத்தனை மனிதர்கள் வாய்ப்பார்கள் ? என்ன ஒரு நம்பகத்தன்மை இருந்தால் அத்தனை கடலும் அவருக்கு வழிவிட்டிருக்கும் ? எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது எத்தனை அரிய கனிவு !
    -கவிஞர் வண்ணதாசன்
    பாரதிமணியிடம் எனக்கோர் வேண்டுகோள் உண்டு . உடல் சோர்வை , மனச்சடைவை , அலுப்பை பொருட்படுத்தாமல் அவர் தனது சேகரத்தில் உள்ள அனைத்தையும் இளைய தலைமுறைக்குக் கடத்திவிட முயல வேண்டும் . ஜென்துறவி சொன்னதுபோல் காலிக்கிண்ணமாக ஆகிவிட வேண்டும் .
    – எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மடை திறந்து / Madai Thiranthu

    220 205
    பாடலின் கவிதை வரிகளை சிலாகித்து எழுதுபவர்கள் மீது , நாம் ரசித்தது போலவே ரசித்திருக்கிறாரே என்ற புள்ளியில் அவர்பால் மிகுந்த நட்பு பிறந்து விடுகிறது . அவருக்கும் நமக்கும் பெரிய தொடர்பு ஏதும் இருக்கப் போவதில்லை . பொதுவான அம்சமாக ரசனை மட்டுமே உண்டு . அது போதாதா நட்பு பூக்க … ? தம்பி இளம்பரிதி அத்தகையவர் . மொழிவளம் மிக்கவர் . பாடலின் வரிகளை சிலாகித்து எழுதுவதில் பெரும் ரசனைக்காரர் . அவரது இந்த ‘ மடை திறந்து ‘ தொகுப்பை ரசனைகளின் வாசல் என்றே சொல்லலாம் . இந்தத் தொகுப்பு உங்கள் கைகளில் மிதக்கிறது என்றால் சர்வ நிச்சயமாக நீங்கள் ரசனை மேவியவராகவே இருத்தல் வேண்டும் . ஏனெனில் ஒருபோலான மனங்களை ஒன்றிணைப்பதுதான் கலையின் வினை .
    – கவிஞர் யாத்திரி
  • SAVE 7%
    Add to cart

    மற்றமையை உற்றமையாக்கிட / Mattamaiyai Uttamaiyaakida

    160 149
    முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நன்னோக்கிலானவை.அவற்றை படித்தாலும் பாதகமில்லை அந்தளவுக்கு தொந்தரவற்றவை . ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை .
    குறிப்பிட்ட பிரச்சனையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா என்கிற கேள்வியை எழுப்பி தொல்லை படுத்தக் கூடியவை.இப்படியும் கூட ஒரு விசயத்தை பார்க்க எலுமோ என வியப்பைத் தருவதாகவோ , இப்படி பார்ப்பதற்க்கு ஏன் நமக்கு முடியாமல் போனது என்கிற தற்சோதனைக்கு உட்படும்படியாகவோ நமக்குள் நம்மை வாதிக்கச்செய்பவை .
    – முன்னுரையில் எழுத்தாளர்
    ஆதவன் தீட்சண்யா
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மிஷன் தெரு / Machine Teru

    120 112
  • SAVE 7%
    Add to cart

    முற்றா இளம்புல்/ Mutta Ilampul

    110 102
  • SAVE 7%
    Add to cart

    முற்றாத இரவொன்றில் / Muttratha Iravontril

    140 130
    ஆயிரம் பக்க நாவல்கள் இன்று அனாசயமாய் அச்சேற ஆரம்பித்துவிட்டன . பிரச்சனையின் ஆதிதொட்டு அகழ்வாராய்ச்சியில் இறங்கி அலங்கரிக்கின்றன . இங்கே சிறிய களம் , நாவலாய் விரிந்துள்ளது . கால் நூற்றாண்டுகால எழுத்துப் பயிற்சியின் தொடர்ச்சி என அனுமானிக்கிறேன் . காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்ற கோஷங்களும் கோட்பாடுகளும் எதோ ஒரு சிதைவில் சந்திக்கின்றன . சாதியம் எனும் மாபெரும் மாயப் பிசாசு ஒவ்வொரு மனிதனின் அணுவிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது . அந்த நிஜத்தை உணர்ந்தாக வேண்டி இருக்கிறது . அது ஒவ்வொரு சாதிக்குள்ளும் இரு பிளவுகளைக் கொண்டு ஜீவிக்கிறது அந்தப் பிரிவுகளில் உலகம் ஒடுங்குமானால் பிரச்சனைகள் கூர்மைப்படும் . ஆனால் அசாத்தியமான செல்வழியில் தான் வர்க்கங்கள் வாய் பிளந்து உறங்க வைக்கப்படுகின்றன . ஒரு நாள் இரவில் நடக்கிற சம்பவத்தைச் சொல்கிற போது வாழ்வின் மிச்சம் , தாழம்புதராக மணத்துக் காட்டுகிறது .
    – ம.காமுத்துரை