Showing the single result
-
Read more
இலங்கை மலையகத் தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள்!
₹300₹279மலைநாட்டுத் தமிழர் என்றெல்லாம் அழைக்கப்படும் இவர்கள் அப்போது ‘சிலோன்’ என்றழைக்கப்பட்ட இலங்கைக்கு 19ம், 20ம் நூற்றாண்டுகளில் கோப்பி தோட்டங்களிலும் பின்னர் தேயிலை, ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததியினராவர். இவர்களில் சிலர் வர்த்தகர்களாவும் ஏனைய சேவைகள் வழங்குவோராகவும் சுயமாக வந்தவர்கள். இலங்கை நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே மிகவும் சுரண்டப்படுகின்ற,துன்புறுத்தப்படுகின்ற மக்கள் பிரிவினர் இவர்களே என்பதை இந்நூல் உணர்த்தும். இலங்கை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள் மலையகத் தமிழர்கள். ஆனால் இந்திய விஸ்த்தரிப்பின் மறைவான பாதங்கள் என இலங்கையின் தீவிர பேரினவாதிகளால் அவர்கள் முத்திரைக் குத்தப்பட்டனர். மலையகத் தமிழர் தமது வரலாறு முழுவதும் எவ்வாறு அரசாங்கங்களால் நடத்தப்பட்டுள்ளார்கள் என்பதை சொல்வதே இந்த நூலின் நோக்கமாகும்.