Showing 1105–1120 of 1276 results
-
Add to cart
வாஷிங்டனில் திருமணம் / Washingtonil Thirumanam
₹130₹121பத்திரிகையுலகப் பிதாமகர் என்று விஸ்வநாதன் அழைக்கப்படும் சா . ( சாவி ) என்பவரால் வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைக் கதை எழுதப்பட்டது . இந்தக் கதை ஆனந்த விகடனில் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது . சென்னை 1995 ல் தொலைக்காட்சியில் தொடராகவும் ஒளிப்பரப்பானது .
-
Read more
விசாவுக்காக காத்திருக்கிறேன் / Visavukkaga Kaathirukiren
₹70₹65இவை டாக்டர்.அம்பேத்கரின் சொந்தக் கையெழுத்தில் வரையப்பட்ட நினைவலைகள் . மக்கள் கல்விக் கழகத்தின் சேகரிப்பில் இருந்த இக்குறிப்புகள் 19 மார்ச் , 1990 – இல் சிறு நூலாகக் கழகத்தால் வெளியிடப்பட்டது . ‘– தொகுப்பாசிரியர் -
Add to cart
விலகி ஓடிய கேமிரா / Vilaki Odiya Camera
₹120₹112‘ விலகி ஓடிய கேமரா ‘ புத்தகம் முழுக்க ஒரு பெருவாழ்வின் நதி நீர் சுழித்து சுழித்து ஓடுகிறது . இவ்வளவு நகைச்சுவையோடு தன்னுடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்களை ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு , பரிசுத்தமாய்ப் பதிவு செய்யும் மனதை அவருக்கு வாழ்வனுபவங்கள் மட்டுமே கற்றுத் தந்திருக்கிறது . அனுபவம்தான் நமக்கு வாழ்வியல் நெறியை , அதன் சூட்சுமங்களை அள்ளிக் கொடுக்கிறது . அதுமட்டும்தான் இப்புத்தகப் பக்கமெங்கும் பரவிக்கிடக்கும் உண்மை .
-
Read more
வில்லாளன் / Villalan
₹250₹233ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும் , தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது !இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா , ஒரு காலத்தில் தன்னுடைய வில் வித்தைக்குப் புகழ் பெற்றவராக இருந்து , பிறகு பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றுள்ளவர் . பல கேள்விகளைச் சுமந்து கொண்டு ஓர் இளைஞன் அவரைத் தேடி வருகிறான் . அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் வாயிலாக , வில் வித்தையின் நுணுக்கங்களையும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கான அறநெறிகளையும் தெட்சுயா அவனுக்கு விளக்குகிறார் .செயலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே ஒரு பிணைப்பு இல்லாமல் வாழ்வது மனநிறைவு தராது , நிராகரிப்பு குறித்த பயத்தாலும் தோல்வி குறித்த பயத்தாலும் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை ; மாறாக , ஒருவர் சவாலான காரியங்களில் இறங்க வேண்டும் , தன்னிடம் துணிச்சலை வளர்த்துக் கொள்ள வேண்டும் , நம்முடைய தலைவிதி நமக்கு வழங்குகின்ற எதிர்பாராத பயணத்தை நாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே இக்கதையின் சாராம்சமாகும் .மகிழ்ச்சியையும் மனநிறைவையும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கைக்கான அடித்தளத்தைப் பாலோ கொயலோ இந்நூலில் நமக்கு வழங்கியுள்ளார் . கடின உழைப்பு , ஆழ்விருப்பம் , குறிக்கோள் , அக்கறையுணர்வு , தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கு , ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுதல் ஆகியவையே அந்த அடித்தளம் என்று அவர் வலியுறுத்துகிறார் . -
Read more
விழிப்பிற்கான மூன்று நிலைகள் /Vizhippirkana Moondru Nilaigal
₹180₹167நாம் ஒரு மனிதனை பாவி என்றும் , மேலும் இன்னொரு மனிதனை புண்ணியவான் என்றும் கூறுகிறோம் . அதன் அர்த்தம் , எல்லாமே மனிதனின் கைகளில்தான் உள்ளது என்ற உணர்வின் அடிப்படையில்தான் ஒருவன் விரும்பினால் , அவனால் நல்ல கர்மாக்களை ( யுண்ணியத்தைச் செய்யமுடியும் . மேலும் அவன் விரும்பினால் , பாவங்களையும் செய்யமுடியும் . நீ பாவங்களைச் செய்யும்போது , அது உனது கைகளில் உள்ளது என்று எப்போதாவது நினைத்திருக்கிறாயா , நீ விரும்பினால் உன்னால் அதைத் தவிர்க்க முடியுமா ? அது உனது கைகளில் இருந்தால் , ஏன் உன்னால் அதை நிறுத்தமுடியவில்லை ? நீ கோபமாக இருக்கும்போது , அந்த நேரத்தில் நீ கோபப்படாமல் இருப்பது உனது கைகளில் உள்ளது என்பது உனக்குத் தெரியுமா ?இது என்னுடைய பார்வை இல்லை . ஒரு மனிதன் தன்னுணர்வின்றி இருந்தால் , அவன் பாவங்களைச் செய்கிறான் . தன்னுணர்வின்றி இருக்கும்போது இயற்கையாகவே பாவங்கள் நிகழ்கின்றன . யாரும் பாவங்களைச் செய்வதில்லை . தன்னுணர்வின்றி இருப்பதாலேயே பாவங்கள் நடைபெறுகின்றன . அதனால்தான் ஒரு பாவியின் மேல் என் மனதில் எந்தக் கண்டனமும் இருப்பதில்லை -
Add to cart
வீடியோ மாரியம்மன் / Video Mariamman
₹195₹181ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு . நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும் . தேர்ப் பாடெ கட்டு . ஒப்பனுக்குக் கட்டுனாப்ல . உள்ளூர்ப் பற மோளத்தோட , பாசாரு தம்ரு மோளமும் வை . பாடெ மத்தியிலெ கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி , தொம்பன் , வண்ணான் , கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது . கேட்ட காசியக் கொடுத்துப்புடு . கசம்பன்னு பேரு எடுக்காத . நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு . அதனால் , வாண ணவெடி வுடு . கயிதூரு ஆட்டக்காரி செடலோட ஆட்டம் வை . ராத்திரிக்குக் கர்ணமோட்சம் கூத்து வைக்காம வுட்டுப்புடாத .