Showing 177–192 of 1276 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்திய நாத்திகம் / India Nathigam

    250 233
  • SAVE 7%
    Add to cart

    இந்திய வரலாறு / India Varalaaru

    660 614

    இந்தியக் குடிமக்கள் யாவரும் அறிந்திருக்க வேண்டியது இந்நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய வரலாறு . இது குறைந்தது 30 நூற்றாண்டுக்கால அளவினதாய் வரலாறு , இந்நூல் சுருக்கமாக , ஆனால் எந்த முக்கியமான செய்திகளையும் விடாமல் எழுதப்பெற்றுள்ளது . இதில் 14 அரசகுல முறைப் பட்டியல்கள் , 26 வரைபடங்கள் மற்றும் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி ஏறத்தாழ 1950 வரையுள்ள முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன . இந்நூலின் அருமையை உணர்ந்து ஆசிரியர்களும் , மாணவர்களும் , பொதுமக்களும் விரும்பிப் படித்து மிகுந்த ஆதரவு தருவார்கள் என்பது எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்தியக் கலை வரலாறு / India Kalai Varalaru

    450 419
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்தியப் பொருளாதார வரலாறு

    130 121
  • SAVE 7%
    Add to cart

    இந்தியாவின் இருண்ட காலம் / Indiavin Erunda Kaalam

    500 465
    பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன . அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள் . ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் எப்படி இந்தத் தேசத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது என்பதையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்கள் அரிதாகவே எழுதப்பட்டுள்ளன .
    சசி தரூரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக் கிறது . ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் நியாயமான வாதங் களையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறது .
    தவிரவும் , காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் பல கற்பிதங் களையும் தகர்த்தெறிகிறது . பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசுதான் என்பதையும் ஆங்கில மொழி , ரயில்வே , நாடாளுமன்ற ஜனநாயகம் , சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் தரூர் ஏற்கமறுக்கிறார் .
    பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூலை ஒவ்வொரு இந்தியரும் வாசிக்கவேண்டியது அவசியம் . நம் கடந்த காலம் குறித்த பிழையான அல்லது குறையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கியமான ஆவணம் இது .
    ஆங்கிலத்தில் வெளிவந்து மிகுந்த வரவேற்பையும் பாராட்டுதல் களையும் பெற்றிருக்கும் An Era of Darkness நூலின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்திர குமாரி / Indira Kumari

    110 102
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்திர நீலம் / Indira Neelam

    150 140
    அதீத கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து காமம் , அரிய வகை விலங்கைப் போலவே நம் வாழ்வோடு பயணிக்கிறது .
    இதிகாச காலந்தொட்டு , நவீன காலம் வரையான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற தேடலே இந்திர நீலத்தின் கதைகள் .
    விடுபட்ட , நிறைவேறாத , தோற்றுப்போன காதலையும் காமத்தை யும் பேசுகின்றன இக்கதைகள் .