Showing 65–80 of 239 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    குயிலம்மை / Kuyilammai

    230 214
  • SAVE 7%
    Add to cart

    குரலற்றவர்கள் / Kuralattavargal

    150 140
    இந்த உலகம் அனைத்துப் பொருட்களும் விற்கப்படும் சந்தை . வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனைகளின் , மருந்துக் கம்பெனிகளின் சந்தைகளாக இருக்கிறார்கள் . இளைஞர்கள் முதலில் கல்விச் சந்தையில் . பின் வேலை வாய்ப்புச் சந்தையில் . அதற்குப் பின் உண்மையாகவே திருமணச் சந்தையில் . திருமண ஏற்பாடு நிறுவனங்கள் – மேட்ரிமோனி கம்பெனிகள் பற்றிய மிக அற்புதமான கதையோடு ஆரம்பிக்கும் இத்தொகுப்பு , கொரோனா ஊரடங்கு கால இரவொன்றில் மென்பொருள் துறையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் மனவோட்டங்கள் பற்றிய கதையோடு முடிகிறது .
    ஹரிஷின் மற்ற இரு படைப்புகளைப் போலவே இந்தத் தொகுப்பும் , அரசாங்க தனியார் நிறுவனங்களின் குமாஸ்தாக்கள் அறியாத முற்றிலுமொரு புதிய உலகைக் காட்டுகிறது . முதல் கதையை ஆரம்பிக்கும்போதே டிண்டர் என்றால் என்ன என்று கூகுளிட்டுப் பார்த்துக் கொண்டேன் . பின்னரொரு கதையில் ஹிக்கி … ஆனால் இந்தக் கதைகள் ஹிக்கி செய்யும் , பல ஜிபி அளவில் ஆபாசப்படங்கள் சேகரித்து , சுற்றுக்கு விடும் இளைஞர்கள் , புகை பிடிக்கும் , டிண்டரில் உலவும் , ஒருவனைக் காதலித்துக் கொண்டு , மற்றவனோடு சுற்றும் இளம் பெண்கள் பற்றியவை மட்டுமல்ல . –
    எழுத்தாளர் ச.சுப்பாராவ்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    குருதியுறவு / Kuruthiyuravu

    130 121
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கூடு / Kutu

    190 177
  • SAVE 7%
    Add to cart

    கொட்டு மேளம் / Kottu Meelam

    180 167
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் / Gao Xingjian Therntheduththa Sirukathaigal

    120 112
    கௌஜின் ஜியாங்கின் புனைவுகள் , நாடகங்கள் , இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980 இன் தொடக்கத்தில் சீன இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின .
    1987 டிசம்பரில் , இலக்கிய சுதந்திரம் தேடி , சீனாவைத் துறந்து ஐரோப்பா சென்று பாரீசில் குடியேறினார் .
    இத்தொகுப்பிலுள்ள ஆறுகதைகளும் அவரே தெரிவு செய்தவை – அவரது பார்வையில் , இந்த ஆறுகதைகளும் – அவர் புனைவில் தொட எண்ணும் இடத்தை , இவை மிக நெருங்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார் .
    2000 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சிறப்பு பிரெஞ்சு விருதுகளோடு , இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெற்றார் .
  • SAVE 7%
    Add to cart

    சக்யை / Sakyai

    140 130
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சமாதானத்தின் கதை / Samaathanathin Kathai

    170 158
  • SAVE 7%
    Add to cart

    சரீரம் / Sariram

    200 186
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சிங்கமும் முயலும் / Singamum Muyalum

    160 149
  • SAVE 7%
    Add to cart

    சிதைமுகம்/ Sidhaimugam

    130 121
  • SAVE 7%
    Add to cart

    சித்தன் போக்கு / Cittan Pookku

    250 233
  • SAVE 7%
    Add to cart

    சின்னச் சின்ன இழை / China China Izhai

    180 167