Showing 49–64 of 239 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கடைத்தெருக் கதைகள் / Kadaitherukathaigal

    130 121
  • SAVE 7%
    Add to cart

    கண்ணாடி / Kannadi

    120 112
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கதவு /Kathavu

    100 93
  • SAVE 7%
    Add to cart

    கத்திக்காரன் / Kattikkaran

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம் / Kanagakundru Kottarathil Kalyanam

    200 186
    இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் , முதல் வாசிப்பிலேயே நாமும் இந்தப் படைப்பில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறோம் அல்லது இந்தக் கதைகள் முழுக்க நாம்தான் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன . அடிமனதில் உறைந்துவிட்ட பழைய பாடல்கள் போல , நம்மை விடாது தொடர்ந்துகொண்டிருக்கும் இக்கதைகளின் கலைத்தன்மை செய்நேர்த்தியால் வந்ததன்று , உண்மையின் தரிசனத்தால் வந்தது !
    . பாரதிபாலன்
  • SAVE 7%
    Add to cart

    கன்னிவாடி / Kannivaadi

    140 130
  • SAVE 7%
    Add to cart

    கரிச்சான் குஞ்சு சிறுகதைகள் / Karichchan Kunju Sirukathaigal

    890 828
    1943-1983 கால அளவில் , ‘ கிராம ஊழியன் ‘ முதல் ‘ அமுதசுரபி ‘ இதழ் முடிய கரிச்சான் குஞ்சு எழுதிய தொண்ணூற்றொன்பது சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது . பல்வேறு பழைய இதழ்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட இருபத்தைந்து சிறுகதைகள் முதன்முறையாக நூல்வடிவில் பிரசுரம் பெறுகின்றன .
    வாழ்வின் தீர்மானிக்க முடியாத கணங்களால் உருவான உணர்ச்சிகளே இக்கதைகள் . லெளகீக வாழ்வின் அபத்தங்களைக் காட்டும் மாய வித்தைக்காரனாகவும் , சிறுகதைகளின் சூட்சுமங்களை வெளிப்படுத்திய கலைஞனாகவும் கரிச்சான் குஞ்சு அடைந்த வெற்றியின் சான்று இச்சிறுகதைத் தொகுப்பு .
  • SAVE 7%
    Add to cart

    கர்னலின் நாற்காலி / Karnalin Naarkaali

    350 326

    ஊரடங்கு காலத்தில் இணையத்தில் எழுதப்பட்ட 125 குறுங்கதைகளின் தொகுப்பு . உலக இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்கள் . இதில் இதாலோ கால்வினோ , போர்ஹெஸ் , கவாபட்டா , மிரோஜெக் போன்றவர்கள் முக்கியமானவர்கள் . எஸ்.ராவின் குறுங்கதைகளைக் கவிதைக்கும் கதைக்கும் இடைப்பட்ட இலக்கிய வடிவமாகக் கருதலாம் . கவித்துவமான மொழியில் புனைவின் முடிவற்ற சாத்தியங்களைத் தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார் எஸ் . ராமகிருஷ்ணன் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கல்நாகம் / Kal Nagam

    120 112
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கல்வெட்டுச் சோழன் / Kalvettu Chozlan

    160 149
  • SAVE 7%
    Add to cart

    கார்மலி / Kaarmali

    140 130
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கி.ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் / ki.Rajanarayanan Thernthuadutha Sirukathaikal

    270 251

    ஒருகாலத்தில் , சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது . பிரெஞ்சா , ருஷ்யாவா , அமெரிக்காவா , இங்கிலாந்தா … என்று பரிதவித்தது . வந்தது வந்தது … முத்து முத்தா வந்து விழுந்தது … தமிழ் , மலையாளம் , மராட்டியம் , வங்கம் , இந்தி என்று . சேகரித்து சேகரித்து மடியில் கட்டி முடியலை ! சினையாகி சினையாகி , பலரகக் குட்டிகள் ஈன்றன ! ஒருகட்டத்தில் , போதும் என்று தோன்றவே , ரகங்கள் பலவிதமாகி , வடிவங்கள் உடைந்துவிதவிதமாகிவிட்டன . மேலும் மேலும் உடைந்து , குழந்தைகள் வரைந்த படங்கள் ஆகிவிட்டன . இனி … சிறுகதை வடிவங்கள் , தோன்றிய இடங்களான வாய்மொழிக் கதைகள் போலவே ஆகலாம் ! – கி.ராஜநாராயணன்

  • SAVE 7%
    Add to cart

    கிறுக்கி / Kirukki

    175 163

    அரபுப் பண்பாட்டின் படைப்புலகை அறிந்துகொள்ள கொஞ்சமும் வழியில்லாதிருந்த நிலையில் , அந்தப் படைப்பு வெளியைத் திறந்திருக்கின்றது ‘ கிறுக்கி ’ . படைப்புலகம் என்ற வார்த்தையைச் சற்றே திருத்தம் கொண்டு வாசிப்பதாயிருந்தால் . ‘ படைப்புக் கனல் ‘ என்று வாசிக்க வேண்டியிருக்கும் . மூடுண்ட உலைக் களத்தைத் திறக்கும்போது அதன் வெம்மை மூச்சுத் திணற வைக்கின்றது நம்மை ! நவீன சிந்தனையுலகைத் தன் படைப்புலகின் வாயிலாக அரபுலகம் எட்டிப் பிடித்திருக்கின்றதா என்ற கேள்வி நம்மிடையே இதுவரை இருந்து வந்தது . அந்தக் கேள்வியை இப்போது இல்லாதொழிக்கின்றது இத்தொகுப்பு .