Showing 17–32 of 239 results

  • SAVE 7%
    Add to cart

    இதிகாசம் / Itikaacam

    150 140
  • SAVE 7%
    Add to cart

    இரண்டு உலகங்கள் / Rendu Ulagangal

    325 302
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் / Rajendra Chozhan Selected Stories

    300 279
    பொதுவுடைமைவாதி , சாதி ஒழிப்பைப் பேசுபவர் ; தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர் , பெண் விடுதலையை முன்மொழிபவர் ; இவ்வளவுதானா இராசேந்திரசோழன் ? வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும் நிரம்பியது ; புதிர்கள் நிறைந்தது . மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத ரகசியங்களால் நிரம்பி வழிவது . இராசோ பெருங்கலைஞர் . தமிழில் வாழ்க்கையின் விசித்திரங்களை வியந்து வியந்து எழுதிய புதுமைப்பித்தனையும் , மிக மிக நுட்பமான உணர்வுகளைச் சின்னச்சின்ன வருணனைகளில் அபாரமாக எழுதிய தி.ஜானகிராமனையும் வியந்தவர் . சமூகச் சிக்கல்களைத் தன் கட்டுரைகளில் பேசியவர் . எந்த ஓர் எழுத்தாளனுக்கும் முத்திரை குத்தியே பழக்கப்பட்டுப் போன நம் சமூகம் இராசேந்திர சோழனுக்கும் அவ்வாறே செய்துவிட்டது . இத்தொகுப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இராசோ என்ற பெருங்கலைஞனை உணர்ந்துகொள்ள வைப்பதே …..
    பா இரவிக்குமார் , புதுவை சீனு . தமிழ்மணி
  • SAVE 7%
    Add to cart

    இரு கலைஞர்கள் / Iru Kalaingargal

    220 205

    இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை . ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல , புனைவுகள் . அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள் . சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள் . அவர்களின் அகம் திகழும் சில கணங்களைத் தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன . இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் . சிறுகதைகள் அதியமானைப் பாடிய ஒளவையாரின் கண்களே நான் கோருவன .

  • SAVE 7%
    Add to cart

    இருமுனை / Irumunai

    140 130

    கதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலைத் தானே விழுங்கும் பாம்புகளாக முன் கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான் . பிரதியின் கதாப்பாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து , தலை கனத்து பாதியிலே மூடிவிடுவதுண்டு . ஒவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத பல லட்சம் கதைகள் வௌவால்களாக தொங்கிக் கொண்டிருக்கின்றன . எக்கதைக்கும் முடிவென்பதே இல்லையென்றும் அவ்வாறு முடிக்கப்படும் கதையானது ஆசிரியனுக்கு அக்கணத்தில் தோன்றும் முடிவுதானென்றும் அல்லது முடிக்க முடியாதவொன்றின் தொடக்கம் தானென்றும் அறிந்து கொண்டான் . இன்னும் வாசித்து முடிக்கப்படாத பல கதைகள் அவ்வறையில் சிதறிக்கிடந்தன .

  • SAVE 7%
    Add to cart

    உச்சவழு / Uchavazhu

    200 186
  • SAVE 7%
    Add to cart

    உச்சை / Uccai

    220 205

    இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் 2020 இல் எழுதப்பட்டவை . கோவிட் 19 ஊரடங்கில் ம.நவீன் தொடர்ச்சியாக எழுதிய இக்கதைகள் மலேசிய நிலத்தின் அசாதாரண அனுபவங்களைப் புனைவுகளாக்கியுள்ளன . முந்தைய தொகுப்புகளான போயாக் அவரது மண்டைஓடி , ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் அமைந்த இக்கதைகள் தனக்கான புதிய சாத்தியங்களை அந்தந்த புனைவுகள் வழியே வடிவமைத்துக் கொண்டுள்ளன . விலங்குகளும் பறவைகளும் ஓடித்திரியும் இக்கதைகள் முழுவதும் அறிவும் அதற்கு புரியாத வெவ்வேறு சந்தர்ப்பங்களும் முயங்கிக்கிடக்கின்றன . அதுவே வாசகர்களின் அகலாத கவனத்தை மேலும் தீவிரமாக்குகின்றன

  • SAVE 7%
    Add to cart

    உயிர்ச்சுழி/ Uyirsuzhi

    180 167