Showing 1–16 of 239 results

  • SAVE 7%
    Add to cart

    16

    90 84
  • SAVE 7%
    Add to cart

    5:12 பி.எம் / 5:12 P.M

    100 93
  • Out Of Stock SAVE 7%
    Read more

    அனிதா இளம் மனைவி / Anitha Ilam Manaivi

    180 167
  • Out Of Stock SAVE 7%
    Read more

    அனுமதி / Anumathi

    200 186
  • Out Of Stock SAVE 7%
    Read more

    அப்பாவின் வேஷ்டி / Appavin Vesti

    250 233
    எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும் . எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும் .
    அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன . அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான் . அதனால் தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர் .
    – பிரபஞ்சன்
  • SAVE 7%
    Add to cart

    அமர பண்டிதர் / Amara Pantitar

    200 186
  • SAVE 7%
    Add to cart

    அம்பறாத்தூணி / Ambarathooni

    150 140
  • SAVE 7%
    Add to cart

    அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார் / Amma Uzhaippthai Niruthi kondar

    250 233
    கண்களுக்கு மறைவாய் உருவாகி , எதிர்பாராத் தருணமொன்றில் மண்ணறைகளிலிருந்து கிளம்பி மொலுமொலுவென பறக்கின்றன ஈசல்கள் .
    அவ்விதமாகவே தமிழின் எழுதப்படாத , கிழக்குத் தொடர்ச்சி மலை கிராம செம்மண் பூமியிலிருந்தும் , அவற்றின் வெப்ப மண்டல இலையுதிர்க் காடுகளிலிருந்தும் புறப்பட்டு வருகின்றன இக்கதைகள் .
    இக்கதைகளின் ஆதார வாழ்க்கைகள் புனைவின் வசீகரம் நிறைந்தவை . காட்டுப்பூக்களின் எதிர்பாரா அழகையும் ஆச்சர்யத்தையும் கொண்டவை .
    அவ்வாழ்க்கைகளுடன் சேர்த்து , அக்காடுகளில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளையும் , புதர்களில் பதுங்கும் கௌதாரிகளையும் , ஆழப்பதிந்து சதைபிய்க்கும் சீக்கை முட்களையும் , தீயாய்க் கனலும் வெயிலையும் இக்கதைகளில் கொஞ்சமாகவேணும் பொதிந்து வைக்க முயன்றிருக்கிறேன் .
    -அழகிய பெரியவன்
  • SAVE 7%
    Add to cart

    அரிதாரம் / Aritharam

    100 93
  • SAVE 7%
    Add to cart

    அழகோ அழகு / Azhako Azhaku

    105 98
  • SAVE 7%
    Add to cart

    அழியாத கோலங்கள் / Azhiyatha Kolangal

    250 233
  • SAVE 7%
    Add to cart

    ஆனையில்லா சிறுகதைத் தொகுப்பு / Aanai Illa Sirukathai Thogupu

    350 326

    இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை . நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை , நிகழ வாய்ப்பிருந்தவை , நிகழந்தவையும்கூட என்பேன் . பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒருகட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச் செல்கிறார்கள் . அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள் . புத்தம்புதிய ஓர் உலகு . ஒளிமிக்க உலகு . முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள் . என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன் . ஒருவேளை எழுதாமல் போகலாம் . ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன் . இப்போதே எழுதப்படாத பல கதைகள் என்னுள் இருக்கின்றன . இவற்றிலுள்ள கள்ளமற்ற கொண்டாட்டமே இவ்வுலகில் நான் வேண்டுவது . இங்கே மானுடர் வாழவேண்டிய வகை அது

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஆள்தலும் அளத்தலும் / Altalum Alattalum

    140 130