Showing 209–224 of 239 results

 • SAVE 7%
  Add to cart

  தனிமைத் தளிர் / Tanimaittalir

  675 628
 • SAVE 7%
  Add to cart

  தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள் / Tooppil muhammatu miiraan cirukataikal

  750 698
  ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத் தகுதியற்றவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம் . அத்தகையவர்களுக்கு மதத்தின் கோட்பாடுகளை உயிர் மூச்சாக்கிக் கொடுத்து மெல்லமெல்ல அவர்தம் உழைப்பையும் ரத்தத்தையும் தமக்கென ஆக்கிக் கொள்கிறவர்களைக் கண்சிவக்க நோக்குகிறார் தோப்பில் . மடித்துப் போடப்பட்டிருக்கிற வாழ்க்கையை நிமிர்த்துவதற்குள் தாம் எவற்றையெல்லாம் இழக்கிறோமென அறிந்துகொள்ள விரும்பாத மனிதர்களிடமிருந்தே சமூகத்திற்கான ஊட்டச் சத்து கிடைக்கின்றது .
  இத்தகைய வரம்புகளுக்குள்ளேயே நின்று இம்மக்கள் மேற்கொள்கின்ற யத்தனங்களுக்குள் நம் குருதியோட்டமும் கலந்துவிடுகிற மாதிரி தோப்பில் முஹம்மது மீரானின் கலையாற்றல் மேம்பட்டிருக்கிறது . அதனால்தான் நாம் இம்மனிதர்களைப் பிரிந்துவிடாமல் அவர்களின் பக்கமாய் நிற்க விரும்புகிறோம் .
  களந்தை பீர்முகம்மது
 • SAVE 7%
  Add to cart

  நீளும் கனவு / Neelum kanavu

  120 112
 • Out Of Stock SAVE 7%
  Read more

  பச்சை பறவை / Pachai paravai

  130 121
 • SAVE 7%
  Add to cart

  பஷீர் கதைகள் / Bashiir Kataikal

  575 535
 • SAVE 7%
  Add to cart

  பெருமாள்முருகன் சிறுகதைகள் / Perumaalmurukan kataikal

  790 735
  மார்ச் – ஏப்ரல் , 1988 ‘ கணையாழி’யில் வெளியான ‘ நிகழ்வு ‘ என்னும் மிகச்சிறு கதையே ஓர் இதழில் வெளியான எனது முதல் சிறுகதை . அப்போது முதல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்திருக்கிறேன் . 2015 ஜனவரியில் ‘ காலச்சுவடு ‘ இதழில் வெளியான ‘ மாலை நேரத் தேநீர் ‘ கடைசிக் கதை , அதற்குப் பின் இந்த இரண்டாண்டுகளில் ஒரு கதைகூட எழுதவில்லை . ஏற்கனவே நான்கு தொகுப்புகளாக வெளியானவை , நூல்களில் இடம்பெறாதவை அனைத்தும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பு இது . இவற்றைத் தொகுத்துப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கதைகள் எழுதியிருக்கலாமே என்னும் உணர்வு தோன்றியது . சவாலான வடிவமாகிய சிறுகதைக்குள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நினைவோடியது . இனிமேல் எழுதப் போகும் கதைகளைப் பற்றிச் சிந்திக்க உத்வேகம் உருவாயிற்று . மேலும் இக்கதைகள் என் இலக்கிய ஆற்றலின் போக்கை உணர்த்தும் பெரும்சான்றாக விளங்கி வாசிப்போரின் அனுபவ வெளியை விரிவாக்கும் எனவும் நம்புகிறேன் .
  பெருமாள்முருகன்
 • SAVE 7%
  Add to cart

  மாயமான் / Maayamaan

  250 233
  கி . ராஜநாராயணன் , ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் . ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர் . இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம் . வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை .
  – சுந்தர ராமசாமி
  கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி . ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல் .