Showing 289–304 of 466 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ரெயினீஸ் ஐயர் தெரு / Reyinees Iyer Theru

    70 65
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ரோஜா / Roja

    90 84
  • Out Of Stock SAVE 8%
    Read more

    ரோமாபுரி ராணிகள் / Romapuri Ranikal

    40 37
  • Out Of Stock SAVE 7%
    Read more

    லாக்கப் / Lockup

    140 130
  • SAVE 7%
    Add to cart

    லிபரேட்டுகள் / Liberattukal

    120 112
  • Out Of Stock SAVE 6%
    Read more

    வண்டிக்காரன் மகன் / Vandikkaran Magan

    35 33
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வனவாசி / Vanavaasi

    330 307

    வனவாசி ( ஆரண்யக ) மிகவும் புகழ் பெற்ற வங்க நாவல் ; ‘ பதேர் பாஞ்சாலி ‘ என்ற பிரபலமான நாவலின் ஆசிரியரான விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய எழுதியது . இந்தியக் காட்டுப்பகுதியின் வாழ்வு முறையை உயிரோவியமாகக் காட்டுவதில் இலக்கியத்திலே ஈடு இணையற்றது இந்நூல் . காட்டு வாழ்வில்தான் – தாவரம் , பிராணிகள் இவற்றின் வாழ்கையிலே தான் என்ன எழில் ! ஆசிரியர் தத்ரூபமாக மென்மையுடன் பரிவும் தோன்ற எழுதியிருக்கும் இந்த நாவலில் , மனித வாழ்க்கை என்னும் நாடகத்தை விவரிக்கும் இந்த நூலில் , இயற்கைதான் பெரும்பங்கு கொண்டு விளங்குகிறது . தத்ரூபமும் கற்பனைச் செறிவும் , உறுதியும் மேன்மையும் இழைய இயற்றப்பட்டுள்ளது ‘ வனவாசி .

  • SAVE 7%
    Add to cart

    வரப்புகள் / Varappukal

    160 149
  • SAVE 7%
    Add to cart

    வல்லிசை / Vallisai

    300 279
    உலுக்குகிறது பறை இசை , விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது . பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன் . ஒரு கணம்தான் . அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன் . எம் எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கின்றன . இப்போது பறையிசை என்னை சினம்கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது . பறை தோற்கருவிகளின் பொதுப்பெயர் . ஆனால் , அது சிலர் மட்டுமே இசைத்திடும் கருவியாக எப்படிச் சாதியோடு பிணைக்கப்பட்டது ?
    இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம் . சாதி வேறுபாடும் இருக்குமா ? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி . இது அனைவரும் அறிந்தது . ஆனால் , விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை . என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன் . அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பரவச்செய்யும் . நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காய்ந்தபடி அதை உணர்ந்துகொண்டிருப்பேன் .
    அழகிய பெரியவன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வளர்ப்பு மகள் / Valarppu Magal

    110 102
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வழியா இல்லை பூமியில் ? / Vazhiya Illai Boomiyil ?

    320 298
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வாக்குமூலம் / Vaakumoolam

    100 93
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வானம் வசப்படும் / Vaanam vasappadum

    500 465
  • SAVE 7%
    Add to cart

    வானவில் தீவு / Vaanavil Theevu

    125 116