Showing 433–448 of 466 results

  • SAVE 7%
    Add to cart

    பிறகு / Piraku

    275 256
    பிறகு ‘ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம் . பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது . வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது . கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி , காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் . நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது .
    தேவிபாரதி
  • SAVE 7%
    Add to cart

    புத்ர / Putra

    150 140
  • SAVE 7%
    Add to cart

    புனலும் மணலும் / Punalum Manalum

    190 177
  • SAVE 7%
    Add to cart

    பூக்குழி / Puukkuzi

    175 163
  • SAVE 7%
    Add to cart

    பேட்டை / Peettai

    390 363
  • SAVE 7%
    Add to cart

    பொய்த் தேவு / Poyt Teevu

    350 326
  • SAVE 7%
    Add to cart

    மஞ்சு / Mancu

    100 93
  • SAVE 7%
    Add to cart

    மணற்குன்று பெண் / Manarkunruppen

    220 205

    உலகில் இதுவரை 20 மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . ஹிரோஷி தேஸிகாஹரா என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ்பெற்ற ‘ கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘ சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது . கோபோ ஏப் , கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டவர் . அதன் தாக்கத்தில் பலவிதமான தத்துவ சித்தாந்தங்களை நம் முன்வைக்கிறார் . நாவலின் கதாநாயகனின் பார்வையின் வாயிலாக , அவர் நம் முன்வைக்கும் உள , சமூக மற்றும் இருத்தலியல் குறித்த விவாதங்கள் கவனிக்கப்பட வேண்டியவை .

  • SAVE 7%
    Add to cart

    மரப்பசு / Marappacu

    290 270
  • SAVE 7%
    Add to cart

    மலர் மஞ்சம் / Malar Mancam

    690 642
    தி . ஜானகிராமனின் இரண்டாவது நாவல் ‘ மலர் மஞ்சம் ‘ . ‘ கிராம ஊழிய’னில் 1940 களின் தொடக்கத்தில் தொடராக வெளிவந்த ‘ அமிர்தம் ‘ போலவே இந்த நாவலும் ‘ சுதேசமித்திரன் ‘ வாரப்பதிப்பில் 1960 ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது . நாவலாசிரியராக தி . ஜானகிராமனுக்குக் கவனம்பெற்றுத் தந்த படைப்பும் இதுவே . பாத்திரச் சித்திரிப்பு , பின்புலவலு , மொழிச் சரளம் , வாசிப்பின் உயிரோட்டம் ஆகிய கூறுகளால் தனித்துநின்ற , நிற்கும் படைப்பு . மானுட சேஷ்டைகளைக் கூர்ந்துநோக்கும் தி . ஜானகிராமனின் தீரா வியப்பும் ஆண் – பெண் உறவுச் சிக்கல்கள் பற்றிய அவரது ஓயாத விசாரணையும் துலங்கும் நாவல் இது . பலதார மணம் , மரபை மீறிய காதல் என்று எழுதப்பட்ட கால அளவில் பேசப்பட்ட நாவல் இன்றைய வாசிப்பில் புதிய காலத்தின் கேள்விகளையும் முன்வைக்கிறது . நான்கு மனைவியரை மணந்துகொள்ளும் ஆண் அந்த உறவுகளின் சுமை தாளாமல் ஆன்மீகத்தில் அடைக்கலம் தேடுவது ஓர் இழை . அந்த உறவில் பிறந்த பெண் தனது உரிமையை மௌனமாக நிலைநாட்டுவது இன்னொரு இழை . இந்த இரு இழைகளிலிருந்து விரியும் கதை , பாலி என்ற பாத்திரத்தால் சமகாலத் தன்மை பெறுகிறது . தனது பிறப்புக்கு முன்பே குடும்பம் பேசிவைத்த ஆண் துணையை ஏற்பதா அல்லது தனது மனம் விரும்பும் துணையை வரித்துக்கொள்வதா என்ற பாலியின் தடுமாற்றமும் தேர்வுமே கதையை இன்றைக்கும் பொருந்தும் ஒன்றாக ஆக்குகிறது . ஒருவகையில் பாலி , அவளுடைய காலத்தை மீறியவள் . தனக்குத் தளை பூட்டிய மரபுகளை உடைத்தவள் . பாலியே தி . ஜானகிராமனின் பிற்காலப் பெண் பாத்திரங்களின் மூலப் பிரதிமை .
    சுகுமாரன்
  • SAVE 7%
    Add to cart

    மாதொருபாகன் / Maatorupaakan

    250 233
  • SAVE 7%
    Add to cart

    மாயப்படகு / Mayappadagu

    60 56