Showing all 4 results

  • SAVE 7%
    Add to cart

    கதையும் புனைவும் / Kathaiyum Punaivum

    250 233

    புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களைப் பேசுகிறது . வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருத்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது . முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகப் புதிய கோட்பாட்டுப் பார்வைகள் வற்புறுத்திவரும் பிரதி வாசிப்பு முறைகளை அவை இதுகாறும் புரிந்துகொள்ளப்பட்ட விதத்திலிருந்து வேறுபட்ட விதத்தில் அல்லது சற்றே முன்னேற்றப்பட்ட விதத்தில் சொல்லிப்பார்க்கிறது . குறிப்பிடத்தக்க முக்கியமான புனைவுகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் ஆசிரியரின் விரிவான புனைவாக்க அனுபவம் இதற்கான அடிப்படைத் தகுதி ஆகிறது .