Showing all 5 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    உச்சை / Uccai

    220 205

    இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் 2020 இல் எழுதப்பட்டவை . கோவிட் 19 ஊரடங்கில் ம.நவீன் தொடர்ச்சியாக எழுதிய இக்கதைகள் மலேசிய நிலத்தின் அசாதாரண அனுபவங்களைப் புனைவுகளாக்கியுள்ளன . முந்தைய தொகுப்புகளான போயாக் அவரது மண்டைஓடி , ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் அமைந்த இக்கதைகள் தனக்கான புதிய சாத்தியங்களை அந்தந்த புனைவுகள் வழியே வடிவமைத்துக் கொண்டுள்ளன . விலங்குகளும் பறவைகளும் ஓடித்திரியும் இக்கதைகள் முழுவதும் அறிவும் அதற்கு புரியாத வெவ்வேறு சந்தர்ப்பங்களும் முயங்கிக்கிடக்கின்றன . அதுவே வாசகர்களின் அகலாத கவனத்தை மேலும் தீவிரமாக்குகின்றன

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பேய்ச்சி / Peichi

    300 279
    நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு . ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக , பின்னலாக உருக்கொள்ள வேண்டும் . ஒரு வரலாற்றுப் பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும் . கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும் . ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும்போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது . நவீனின் முதல் நாவல் ‘ பேய்ச்சி ‘ அவ்வகையில் , மேற்கூறிய அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் தமிழ் புனைவு வெளியில் , மிக முக்கியமான புதுவரவு என சொல்லலாம் .
    சுனில் கிருஷ்ணன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    போயாக் / Boyak

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மனசிலாயோ / Manacilayo

    120 112