Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    மெர்சோ மறுவிசாரணை / Merso Maruvisaranai

    195 181
    “ ஆல்பெர் காம்யு எழுதிய ‘ அந்நியன் ’ நாவலின் தொடர்ச்சியாகவும் , அதன் மறுபக்கமாகவும் , எதிரொலியாகவும் அமைந்திருக்கும் ‘ மெர்சோ : மறுவிசாரணை ’ ‘ அந்நியன் ’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு .
    அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின் துணிச்சலும் , சவாலும் , இவரிடம் காணப்படும் பிரெஞ்சு மொழி ஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன ; இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் இவை காரணமாக இருந்திருக்கின்றன . ”