Showing the single result
-
Add to cart
காலமற்ற வெளி / Kaalamatra Veli
₹250₹233இங்குள்ள சீர்மையின் குழைவில் அமைதியிழந்து அதை சமன்செய்ய விழையும் தனது கரிசனத்தினால் உள்பயணிக்கும் தார்கோவ்ஸ்கியும் , வேற்று கிரகங்களை நாடும் சினிமாவின் ஆன்மபலம் நிறைந்த சாகச யாத்ரிகன் ஹெர்சாக்கும் இங்கு தங்களது பயணத்தின் தன்மையினால் வேறுபட்ட போதிலும் கவிதையையும் தரிசனத்தையும் அடிப்படையாகக் கொண்டு மருதன் பசுபதி அவர்களை இணைப்பது அலாதியானதொரு அனுபவமாக இருக்கிறது .ஐபேரா.சொர்ணவேல் ஈஸ்வரன் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம் அமெரிக்கா .ஒவ்வொரு பிராந்தியத்திலும் அம்மக்களுக்கும் நிலத்திற்கும் சூழலுக்கும் தக்கவாறு கோட்பாடுகள் உருவாயின . அக்கோட்பாடுகளை கட்டமைத்த திறனாய்வாளர்களே பிறகு சிறந்த திரைப்பட மேதைகளாகவும் விளங்கினர் . எங்கள் குருநாதர் பாலு மகேந்திரா வின் மாணவர்களில் ஒருவரும் , என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசுபதி எழுதியிருக்கும் ‘ காலமற்ற வெளி ‘ என்னும் இத்தொகுப்பு முக்கியமானது .இயக்குனர் வெற்றிமாறன்