Showing all 14 results
-
Read more
குடமுழா / Kudamuzhaa
₹200₹186இந்நூலின் ஆசிரியரான முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் 1948 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்து குடவாசலில் பிறந்தவர் . விலங்கியல் துறையில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் வரலாற்றுத்துறையில் எம்.ஏ , எம்ஃபில் பட்டங்களையும் கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர் . 2016 ஆம் ஆண்டில் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் முதுமுனைவர் பட்டமும் பெற்றவர் .சிறந்த நூல் படைப்புகளுக்கான அரசின் பரிசுகளை மூன்று முறை பெற்றவர் . எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் ஆனந்தக்குமாரசாமி கவின் கலை விருதினை இவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளது . தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான உ.வே.சாமிநாதய்யர் தமிழறிஞர் விருதினை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது . பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர் . இதுவரை 50 நூல்களையும் 500 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் படைத்தவர் .