Showing 1–16 of 21 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அகம் புறம் / Agam Puram

    225 209
    கஷ்டப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள் ‘ என்கிற விவிலிய அடையாளத்தை வாழ்க்கை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது . ஒரு சுமை தாங்கியின் முக்கியத்துவம் , எந்த ஒரு நடுகல்லின் முக்கியத்துவத்துக்கும் குறைந்தது அல்ல . நிழல் மரங்களுக்கு அருகில் நடப்பட்டு இருக்கிற சுமை தாங்கிகளுக்குப் பெரிய வடிவமைப்புகள் எதுவும் அவசியமில்லை . இரண்டு கல்தூண்கள் , மேலே குறுக்கே ஒரு கல்பாலம் . நின்றவாக்கில் உங்கள் தலைச் சுமைகளை இறக்கிக் கொள்ளலாம் .
    தகிப்பாறிய பின் தோள் மாற்றிய சுமையுடன் மேலும் பயணம் தொடரலாம் . நிறையக் கடிதங்கள் அப்படியே இருந்தன ; மிக எளிமையாக , நேரடியாக , ஆரம்ப காலக் கடிதங்கள் எல்லாம் ஒரு சிட்டுக் குருவிச் சிறகினை அல்லது கோழித் தூவலை ஊதி ஊதி , நாலைந்து பேராக அதைக் காற்றிலேயே தக்கவைத்து , தரையிறங்கி விடாமல் மேலே மேலே தள்ளுகிற விளையாட்டு போல இருந்தன . இப்போதைய கடிதங்கள் வாழ்வின் துயரம் நிறைந்த பகுதிகளை , அன்றாடத்தில் பக்கத்து மனிதர்கள் செவிகொடுக்கத் தயங்கி அப்புறம் நகர்வதை , மிக நேரடியான சொற்களில் பகிர்ந்துகொள்பவை . மிகவும் நெருங்கிய உறவினரின் பூதவுடல் வீட்டுக் கூடத்திலிருந்து தெருவுக்கு நகரும்போது உண்டாகிற அழுகை போல , வெடித்துப் பீறிடுகிற , நாகரிகம் பார்க்காத உணர்வுடன் கூடியவை .
    . – வண்ணதாசன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உயரப்பறத்தல் / Uyarapparaththal

    145 135
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஒரு சிறு இசை / Oru Siru Isai

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஒளியிலே தெரிவது /Oliyilae Therivadhu

    140 130
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கனிவு / Kanivu

    135 126
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கமழ்ச்சி / Kamalchi

    195 181

    என் எழுத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் இடமுண்டு ; புத்திசாலித்தனங்களுக்கு இடமே இல்லை . உணர்வுகள் நெகிழ்ந்து நெக்குருக்குவனவாகவும் அசட்டுத்தன மாகவும் , கள்ளம் கபடமற்ற சிறுபிள்ளைத்தனமாகவும் இருப்பது இயல்புதான் . உணர்வுகள் பகடை உருட்டா . தொழுத கையுள்ளும் படை ஒடுங்காது . தரையில் விழுகிற மழைத்தாரை மாதிரி கொப்புளம் வெடிக்கும் . ஆனால் , உடனடியாய் உடைந்து தண்ணீரோடு தண்ணீராகித் தரை நனைக்கும் . எழுத்தும் தரை நனைக்கத்தான் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கிருஷ்ணன் வைத்த வீடு / Krishnan Vaittha Veedu

    95 88
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சமவெளி / Samaveli

    115 107
  • Out Of Stock SAVE 7%
    Read more

    தீரா நதி / Theeraa Nathi

    155 144
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நடுகை / Nadugai

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நாபிக் கமலம் / Naabi Kamalam

    140 130