Showing the single result
-
Read more
கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி / How to Stop Worrying and Start Living
₹195₹181டேல் கார்னகியின் இந்த அற்புதமான புத்தகத்தைக் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி , தங்கள் வாழ்க்கையிலிருந்து பயத்தையும் கவலையையும் அறவே நீக்கி , மனநிறைவானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர் . இதில் இடம்பெற்றுள்ள எளிதில் நடைமுறைப்படுத்தத்தக்க உத்திகளை நீங்கள் சுவீகரித்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கை பிரகாசமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மலரும் என்பது உறுதி .இப்புத்தகத்தில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கண்டறியலாம் :பணத்தைப் பற்றிய கவலைகளை அறவே நீக்குவது எப்படிஉற்சாகமாகவும் என்றென்றும் இளமையாகவும் இருப்பது எப்படிதினமும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உருவாக்கிக் கொள்ளுவது எப்படிவேலை , தொழில் , மற்றும் வணிகம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படிமொத்தத்தில் , மகிழ்ச்சிகரமான மற்றும் முழுமையானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் ஒரு வழிகாட்டி நூல் இது .உலகப் புகழ்பெற்ற நூலாசிரியரான டேல் கார்னகி , சுயமுன்னேற்ற ஆசான்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் . 1936 ம் ஆண்டில் , ‘ நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி ‘ என்ற அவரது முதல் புத்தகம் வெளியானதிலிருந்து , கோடிக்கணக்கான வாசகர்கள் ஓர் ஒளிமயமான வாழ்க்கையை வாழ அந்நூல் உதவி வந்துள்ளது . அது இன்றளவும் தொடர்கிறது .