Showing all 2 results
-
Read more
நரகம்/ Inferno
₹750₹698இந்த நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலைப்படைப்புகள் , இலக்கியம் , அறிவியல் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் உண்மையானவை .“ கன்சார்ட்டியம் ” என்பது ஏழு நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு தனியார் நிறுவனம் . பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் கருதி அதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது .இன்ஃபெர்னோ ( நரகம் ) என்பது தாந்தே அலிஜீரியின் காவியக் கவிதையான தெய்வீக இன்பியலில் விவரிக்கப்படுகின்ற கீழுலகம் . அதில் “ நிழல்கள் ” – அதாவது , வாழ்விற்கும் மரணித்திற் கும் இடையில் மாட்டிக்கொண்ட உடலற்ற ஆன்மாக்கள் என்ற தனியுருக்கள் குடியேறியுள்ள விரிவாக கட்டமைக்கப்பட்ட உலகமாக நரகம் சித்தரிக்கப்படுகிறது . -
Add to cart
டா வின்சி கோட் / Da vinci code
₹599₹557சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம் . இதயத் துடிப்பை வேகமாக்கி , மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு .-பீப்பிள் மேகஸின்இது ஒரு முழுமையான மேதைமை . நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த , அறிவுத்திறன் வாய்ந்த , மிகவும் திறமையான டான் பிரவுன் எழுத்தாளர்களுள் ஒருவர் .– நெல்ஸன் டெமில்இது அவசியம் படித்தே ஆகவேண்டிய மாஸ்டர்பீஸ் படைப்பு . இந்த மிகச்சிறந்த புத்தகத்தின் மூலம் பூமியில் மிகத் திறமைவாய்ந்த திரில்லர் எழுத்தாளர்களுள் தானும் ஒருவர் என்ற பாராட்டுதலை பிரவுன் உறுதிப்படுத்திவிட்டார் , பக்கத்திற்கு பக்கம் சஸ்பென்ஸ் கொண்ட வரலாற்றுப் பிணைப்பு . உறுதியாக பரிந்துரைக்கப் படுவது .– லைப்ரரி ஜர்னல்இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர் . இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய , மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன , அதனால் கதைக்கருவை முன்னதாகவே சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான் இருக்கும் . இந்த நாவல் உங்கள் இதயத்துடிப்பை எகிறச்செய்யவில்லை என்றால் அவசியம் நீங்கள் உங்களுடைய குடும்ப மருத்துவரை பார்ப்பதே நல்லது .தி சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கிள்