Showing 17–32 of 47 results

  • SAVE 7%
    Add to cart

    பறந்து திரியும் ஆடு / Paranthu Thiriyum Aadu

    100 93

    பூமியில் இருந்த புல்வெளிகள் யாவும் சூழல்சீர்கேட்டில் மறைந்து போய்விடவே தனது ஆடுகளை ஒட்டிக் கொண்டு வானில் மேய்ச்சலுக்குப் போகிறான் ஒரு கிழவன் . பறந்து திரியும் ஆடுகளும் அதன் பயணங்களும் நமக்கு விந்தையான அனுபவத்தைத் தருகின்றன . களங்கமில்லாத மனநிலையைக் குறிக்க ஆட்டுக்குட்டியை குறியீடாகச் சொல்வார்கள் . குழந்தைகள் துள்ளித் திரியும் ஆட்டுக் குட்டிகளைப் போலவே உலகை வலம் வருகிறார்கள் . இக்கதை சிறார்களை மட்டுமில்லை பெரியவர்களையும் வானில் பறக்கவே செய்கிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பிகாசோவின் கோடுகள் / Picassovin Kodugal

    150 140
  • SAVE 7%
    Add to cart

    முட்டாளின் மூன்று தலைகள் / Mootalin Mundru Thalaikal

    60 56

    முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரில் கதை நடக்கிறது . மகா முட்டாள் தான் அந்த ஊரின் தலைவன் . முட்டாள்களின் சபை ஒன்றும் அந்த ஊரிலிருக்கிறது . அந்தச் சபை ஒவ்வொரு நாளும் புதுப்புது சட்டங்களை நிறைவேற்றுகிறது . இதனால் ஏற்படும் பிரச்சனைகளை வேடிக்கையாக விவரிக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் .

  • SAVE 7%
    Add to cart

    விழித்திருப்பவனின் இரவு / Vizhithirupavanin Iravu

    225 209

    உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் படைப்பாளிகள் எதிர்கொண்ட கூாங்கள் , ஆளுமை வெளிப்பாடு , வாசிப்பின் அரிய திறப்புகள் எனத் தீவிர மனவெழுச்சியை உருவாக்கும் இந்நூல் ஒரு ஆய்வாளனின் உழைப்பையும் படைப்பாளியின் கொண்டிருக்கிறது .

  • SAVE 7%
    Add to cart

    அக்கடா / Akkada

    130 121
  • SAVE 7%
    Add to cart

    அவளது வீடு / Avaladthu veedu

    270 251
  • SAVE 7%
    Add to cart

    இடக்கை / Idakkai

    375 349
  • SAVE 7%
    Add to cart

    உப பாண்டவம் / Upa Pandavam

    375 349
  • SAVE 7%
    Add to cart

    உறுபசி / Urupasi

    175 163

    கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன் தன் வாழ்நாளில் சந்திக்கும் போராட்டங்களும் அவலங்களும் புற க்கணிப்புகளும் சமூகம் அவனைத் துரத்தி வேட்டையாடியதுமே நாவலின் பிரதான களம் . சம்பத் என்ற இளைஞனுக்குத் துணை நின்ற நண்பர்களின் நினைவுகளின் வழியே சம்பத்தின் ஆளுமையைப் பற்றிப் பேசுகிறது உறுபசி . எதிர்காலம் குறித்த பயமும் கேள்விகளும் கொண்ட இளைஞனின் அவல வாழ்க்கையை உக்கிரமாகப் பதிவு செய்துள்ளது உறுபசி . அவ்வகையில் இது தமிழ் நாவல் உலகில் தனித்துவமிக்கப் படைப்பாகக் கொண்டாடப்படுகிறது .

  • SAVE 7%
    Add to cart

    எனது இந்தியா / Enathu India

    650 605
  • SAVE 7%
    Add to cart

    கடவுளின் நாக்கு / Kadavulin Naaku

    350 326
  • SAVE 7%
    Add to cart

    சஞ்சாரம் / Sancharam

    340 316
    தமிழ் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படும் நாதஸ்வரக் கலையைப் பற்றியதே சஞ்சாரம் நாவல் .
    வரலாற்றின் ஊடாக கரிசல் நிலத்தின் வாழ்க்கையை , அதன் விசித்திரங்களை விவரிக்கிறது இந்நாவல் .
    இன்றும் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கிராமியக்கலைகளின் வீழ்ச்சியையும் கைவிடப்பட்ட விவசாயிகளின் துயரத்தையும் ஊடாடிச் செல்கிறது சஞ்சாரம் .
    கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கி தமிழ் நாவல் உலகில் புதிய சாதனை படைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் .
  • SAVE 7%
    Add to cart

    சிறிது வெளிச்சம் / Sirudhu Velicham

    450 419
  • SAVE 7%
    Add to cart

    சிவப்பு மச்சம் / Sivappu Matcham

    250 233

    இன்றைய சிறுகதையின் முன் உள்ள சவால் உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல் கொண்ட தன்மையையும் உருவாக்கி காட்டுவதே . தனது சிறுகதைகளின் மூலம் கதை சொல்லும் முறையில் புதிய சாத்தியங்களை உருவாக்கி காட்டியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன் . தனித்தன்மைகள் கொண்ட கதாபாத்திரங்களையும் வியப்பூட்டும் நிகழ்வுகளையும் கொண்டவை இச்சிறுகதைகள்