Showing all 12 results
-
Read more
ரெவல்யூஷன் 2020 / Revolution 2020
₹199₹185முன்னொரு காலத்தில் , இந்தியாவின் ஒரு சின்ன டவுனில் இரண்டு புத்திசாலிப் பையன்கள் வாழ்ந்து வந்தார்கள் .ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் பணம் சம்பதித்தான் . ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் புரட்சியை ஆரம்பித்தான் .பிரச்சனை என்ன என்றால் , இருவரும் ஒரே பெண்ணை நேசித்தனர் .ரெவல்யூஷன் 2020 க்கு உங்களை வரவேற்கிறோம் . இது பிள்ளைப்பருவ நண்பர்களின் கதை கோபால் , ராகவ் மற்றும் ஆர்த்தி ; எல்லோரும் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள் . காதலையும் , சந்தோஷத்தையும் வாரணாசியில் தேடுகிறார்கள் . ஆனால் , இவையெல்லாம் எளிதில் கிடைப்பதில்லை . நியாயமற்ற சமுதாயம் , ஊழல்காரர்களுக்குப் பரிசளிக்கிறது . கோபால் ஊழலுக்கு அடிபணிகிறான் . ராகவ் எதிர்த்துப் போராடுகிறான் , யார் வெற்றி கண்டார்கள் ?பெஸ்ட் ஸெல்லிங் ஆசிரியர் – ஃபைவ் பாயிண்ட் ஸம் ஒன் , ஒன் நைட் அட் தி கால்ஸெண்டர் , தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் , 2 ஸ்டேட்ஸ்- சேதன் பகத்திடமிருந்து மற்றும் ஒரு பிடிப்புள்ள கதை , இந்தியாவின் அடிமனதிலிருந்து உதித்தது . நீங்கள் புரட்சிக்குத் தயாரா ?