Showing all 5 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஆதி சங்கராச்சார்யர் / Adi Sankaracharyar

    399 371
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சந்தன கடத்தல் வீரப்பன் வேட்டை / Santhana Kadaththal Veerappan Vettai

    350 326

    கூஸ் முனிஸ்வாமி வீரப்பன் காட்டிலும் மக்களின் கவனத்தை இந்த அளவுக்கு வேறு எந்த கொள்ளைக்காரனும் ஈர்க்கவில்லை . அவன் இறந்து பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன . இருப்பினும் , அவனுடைய அடையாளமான மீசையாகட்டும் , துணிந்து தப்பியோடிய கதைகளாகட்டும் , அதிகாரிகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த கொடூரமாகட்டும் , மக்களை அசரவைத்துக் கொண்டுதான் இருக்கின்றன . வீரப்பன் வேட்டை என்ற இந்தப் புத்தகம் ஒரு தெளிவான தகவலை துல்லியமாக எடுத்துக்கூறும் புத்தகம் ஆகும் . மிகவும் அச்சுறுத்திய காட்டுக்கொள்ளைக்காரனின் உயர்வையும் , சரிவையும் நுட்பமாக எடுத்துரைக்கிறது . இதை கே . விஜயகுமார் , ஐ.பி.எஸ் . அவர்கள் தொகுத்துள்ளார் . இவர்தான் தமிழ்நாட்டின் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸை ( STF ) முன் நடத்தியவர் . திட்டமிட்டு அச்சுறுத்திய கொள்ளைக்காரனை வீழ்த்தியவர் . இந்தப் புத்தகம் வீரப்பன் வாழ்வில் நடந்த பலதரப்பட்ட சம்பவங்களை மீண்டும் கண்முன் நிறுத்துகிறது . 1952 இல் கோபிநத்தத்தில் பிறந்து 2004 இல் பாடியில் சுட்டுக்கொல்லப்படும் வரை இந்தப் புத்தகம் அவனுடைய மொத்த வாழ்வையும் பதிவு செய்கிறது . சட்டவரம்பை மீறி மிருகங்களை வேட்டையாடுபவனாகவும் , மேலும் , சந்தனக் கடத்தல்காரனாகவும் இருந்தவன் , கிடுகிடுவென்று உயர்ந்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடும் கொடூர கொள்ளைக்காரனாக மாறிய பிரமிப்பூட்டும் கதை . மூன்று மாநிலங்களைத் தன் கைப்பிடியில் வைத்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆட்டிப்படைத்தவன் . கொடூரக் கொலைகள் , பிரபலங்களை கடத்துவது போன்ற அபாரத் திட்டங்களை வகுத்தவன் . 108 – நாட்கள் கன்னட சுப்பர் ஸ்டார் Dr. ராஜ்குமாரை பிணைக்கைதியாக வைத்திருந்த கோரக்கதையை கோர்வையாக வடிக்கிறார் . வீரப்பன் வேட்டை நம்பகத்தன்மை வாய்ந்த தொகுப்பு ; அச்சுறுத்திய கதையின் வரலாறு .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    சிவா முத்தொகுதி 1,2&3 / Shiva Triology 1,2&3

    1,248 1,161
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ராம்,சீதா,ராவணன்/ Ram,Sita,Raavan

    1,299 1,208