Showing all 12 results
-
Read more
இனப்படுகொலைகள் / Inapadukoligal
₹140₹130எதுவெல்லாம் இனப்படுகொலை ? ஓர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது , . குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது . ஓர் இனத்தின் மக்களை உடலாலும் , உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து , அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து , வாழும் இடத்தை விட்டு அகற்றுவது ஓர் இனத்தை வளரவிடாமல் செய்து இருந்த கவடே தெரியாமல் அழிப்பது . – போர் செய்யும் போது பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறி , போர்க் குற்றங்கள் வழியாக ஓர் இன மக்களை அடியோடு அழிப்பது . பல இடங்களில் நடந்த இனப்படுகொலைகளை , பதைபதைக்கச் செய்யும் ஒரு வரலாற்றை , அதன் தீவிரம் குறையாமல் சொல்லும் நூல் .
-
Add to cart
மெஜந்தா / Mejantha
₹120₹112ஏழை , பணக்காரன் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கிய வண்ணம் -மெஜந்தாதமிழகத்தின் ஏதோவொரு மூலையில் , சில லட்சங்களுக்காக நடக்கும் ஒரு சாதாரண கொள்ளைச் சம்பவம் , chaos theory ஆக விஸ்வரூபமெடுத்து , பல லட்சம் கோடிகள் புரளும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தையும் , அதன் பின்னணியில் நடக்கும் பெரும் குற்றச் செயலையும் அசைத்துப் பார்க்கிறது .ஏன் ? எப்படி ? எதனால் ? என்ற கேள்விகளுக்குப் பின் சமகாலத்தில் நடத்த ஒரு வரலாற்றுப் பிழையை , சுவாரஸ்யமான கதைப் பின்னணியில் வேறொரு கோணத்தில் விவரிக்கிறது இந்த நாவல் .தமிழில் அதிகம் முயற்சிக்கப்படாத “ மாற்று வரலாறு ” என்ற தளத்தில் எழுதப்பட்டிருப்பது நாவலின் மற்றுமொரு சிறப்பு .