Additional information
Weight | 0.496 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9788189780593 |
LANGUAGE | |
NO OF PAGES | 280 |
PUBLISHED ON | 1994 |
PUBLISHER NAME |
₹330 ₹307
பதினேழு முறை இந்தியாவுக்குத் தொடர்ந்து படையெடுத்துப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சுல்தான் கஜினியில் ஆரம்பித்து , பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்ட கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை நிகழ்ந்த சம்பவங்களை , வாழ்ந்த மன்னர்களை நெருக்கமாக விவரிக்கும் இந்தச் சுவையான வரலாறு ஜூனியர் விகடனில் ஐம்பத்து மூன்று வாரங்கள் தொடராக வெளிவந்தபோது , லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்போடும் சிலிர்ப்போடும் படித்து ரசித்தார்கள் . மதன் எழுதிய இந்த வரலாற்றுத் தொடர் முடிந்தபோது ‘ அடடா ! முடிந்துவிட்டதே … தொடரக்கூடாதா .. ? ‘ என்று நினைத்தவர்களே அதிகம் . ஆனந்த விகடனில் 1970 – ல் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்து விகடன் நிறுவனத்தின் ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன் , ஜூனியர் போஸ்ட் ஆகிய மூன்று பத்திரிகைகளுக்கும் இணை ஆசிரியராகப் பணியாற்றினார் . மதனின் முழுப்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார் . மனைவி ஜெயந்தி . இந்தத் தம்பதிக்கு திவ்யா , அமிதா என்று இரு மகள்கள் உண்டு . மதனின் பள்ளிப் பருவம் சென்னையில் …. திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி . கல்லூரிகள் : விவேகானந்தா , சென்னை மாநிலக் கல்லூரி . கல்லூரியில் அவர் படித்த சப்ஜெக்ட் சரித்திரமல்ல , பௌதீகம் என்பது குறிப்பிடத்தக்கது !
Out of stock
Weight | 0.496 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9788189780593 |
LANGUAGE | |
NO OF PAGES | 280 |
PUBLISHED ON | 1994 |
PUBLISHER NAME |