SAVE 7%
Out of Stock

பெண் இயந்திரம் / Penn Iyanthiram

135 126

வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சனையை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை .
இதை இப்போது படிக்கும் வாசகர் களுக்கு ஒரு முன் குறிப்பு . இதில் வரும் கம்ப்யூட்டர் விஷயங்கள் கொஞ்சம் பழசானவை . இப்பொழு தெல்லாம் இதில் சில சாதனங்கள் பல வழக்கொழிந்து போயிருக்கின் றன . ஆனால் கதையின் முக்கியம் உணர்ச்சிகள் , துரோகம் , காதல் போன்றவை இன்னும் வழக்கொழிய வில்லை .
பி.இ.எல் , நிறுவனத்தில் நான் பணி புரிந்த காலத்தில் எழுதிய கதை இது என்பது ஒரு சின்ன விவரம் .

Out of stock

Category:

Additional information

Weight 0.220 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

LANGUAGE

NO OF PAGES

184

PUBLISHED ON

2019

PUBLISHER NAME