SAVE 7%
In Stock

நீர்கொத்தி மனிதர்கள் / Neerkoththi manithargal

220 205

“ பஞ்சாயத்துப் போடுலருந்து எவனுவளாமோ ஜீப்புல வந்து எறங்கிப் பாத்துட்டுப் போனானுவெ . அப்பொறம் ஒரு பயலுவனோட அணக்கத்தையும் காணல , எல்லாம் பாவ்லாதானா ? “
“ பூசாரி பெரியப்பா சொன்னாருல்ல . ‘ கவருமெண்ட்டுக் காரன் வேலத் தெரியாதா’ன்னுட்டு நம்ம எல்லாத்தயும் சாவக் குடுத்தப்பொறவுதான் வருவானுவளோ என்னவோ அவனுவ என்னிக்கு வந்து கெணத்தத் தோண்டி , என்னிக்கு நாம தண்ணிக் கஷ்டத்திலருந்து விடுபடப் போறோமோ ? ‘
“ ஏம் மச்சான் … இப்பிடியே நாம சும்மா இருந்தா ஒரு பயலும் வந்து கெணத்தத் தோண்ட மாட்டானுவெ . தெருக்காரங்கல்லாம் சேந்து பஞ்சாயத்து ஆபீசுக்கு முன்னாலப் போயி நிப்போம் . அப்பத்தான் அவனுவ ஒரு வழிக்கு வருவானுவே . ”

1 in stock

Category:

Additional information

Weight 0.315 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788193269145

NO OF PAGES

271

PUBLISHED ON

2016

PUBLISHER NAME