SAVE 7%
In Stock

தீஸ்தா செதல்வாட் நினைவோடை / Teesta Setalvad Ninaivodai

200 186

” என்ன செய்திருக்கிறார் தீஸ்தா செதல்வாட் ? நாட்டின் பிரஜை என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தின் கீழான அடிப்படை உரிமைகளுக்காக முழுமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் . நாம் ஒவ்வொருவரும் அவர் மேற்கொண்டுள்ள பாதையில் செல்வோமானால் , குஜராத்தில் நடந்ததுபோன்ற கலவரங்கள் எங்கும் நடக்காது , நரகமும் எங்கும் இருக்காது .
நாம் மேலும் பல தீஸ்தா செதல்வாட்டுகளைப் பெறுவோம் . இந்த லட்சியத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய விதத்தில் மேலும் பலரைப் பெற்றிடுவோம் . அப்போதுதான் மதச்சார்பின்மை மாண்பும் , நாம் இதுவரைக்கும் நமக்குத் தெரிந்த , உலகம்முழுதும் ஆச்சர்யத்துடன் பார்க்கிற விதத்தில் நாம் கட்டிக்காத்துவந்த வேற்றுமையில் ஒற்றுமையும் நிலைத்திருக்கும் . ” –
ஜே.எஸ் . வர்மா

1 in stock

Category:

Additional information

Weight 0.316 kg
BOOK FORMAT

Paper Back

NO OF PAGES

231

PUBLISHED ON

2018

PUBLISHER NAME

TRANSLATOR

ச.வீரமணி , தஞ்சை ரமேஷ் / S.Veeramani ,Thanjai Ramesh