SAVE 7%
In Stock

தலித் இலக்கிய வரலாறு / Dalit Ilakiya Varalaru

350 326

தலித் இலக்கிய வரலாறு ‘ மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது . அள்ளிப் பருக முடியாத ஆவணங்களையும் வரலாறுகளையும்
கலை இலக்கியப் பிரதிகளையும் இன்னும் எவ்வளவு காலம் சீர்படுத்தி வகுத்துத் தொகுப்பது என்ற மலைப்பிலும் இருப்பதை முறைப்படுத்தி நூலாக வருகிறது . இதனுடைய இரண்டாம் பாகம்
வெளிவரும்போது மட்டுமே ஆசிரியரின் உழைப்பு எதை நோக்கியது என்பதைத் தீர்மானமாக வரையறுக்க இயலும் . தலித் படைப்பாசிரியர்களின் பெரும்பாலான பெயர்கள் அழித்தொழிக்கப்பட்டது . படைப்புகளின் சாதகபாதகங்கள் பேசப்படாமல் போனது மட்டுமே இந்நூல் வெளிவந்தாக வேண்டிய அவசியத்தின் காரணமாகிறது . இதனை இந்நூல் உங்களுக்குப் புரிய வைத்திடுமாயின் அதுவே இந்நூலின் வெற்றி .

1 in stock

Additional information

Weight 0.407 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789387333413

LANGUAGE

NO OF PAGES

368

PUBLISHED ON

2018

PUBLISHER NAME