SAVE 7%
In Stock

காலமற்ற வெளி / Kaalamatra Veli

250 233

இங்குள்ள சீர்மையின் குழைவில் அமைதியிழந்து அதை சமன்செய்ய விழையும் தனது கரிசனத்தினால் உள்பயணிக்கும் தார்கோவ்ஸ்கியும் , வேற்று கிரகங்களை நாடும் சினிமாவின் ஆன்மபலம் நிறைந்த சாகச யாத்ரிகன் ஹெர்சாக்கும் இங்கு தங்களது பயணத்தின் தன்மையினால் வேறுபட்ட போதிலும் கவிதையையும் தரிசனத்தையும் அடிப்படையாகக் கொண்டு மருதன் பசுபதி அவர்களை இணைப்பது அலாதியானதொரு அனுபவமாக இருக்கிறது .
ஐபேரா.சொர்ணவேல் ஈஸ்வரன் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம் அமெரிக்கா .
ஒவ்வொரு பிராந்தியத்திலும் அம்மக்களுக்கும் நிலத்திற்கும் சூழலுக்கும் தக்கவாறு கோட்பாடுகள் உருவாயின . அக்கோட்பாடுகளை கட்டமைத்த திறனாய்வாளர்களே பிறகு சிறந்த திரைப்பட மேதைகளாகவும் விளங்கினர் . எங்கள் குருநாதர் பாலு மகேந்திரா வின் மாணவர்களில் ஒருவரும் , என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசுபதி எழுதியிருக்கும் ‘ காலமற்ற வெளி ‘ என்னும் இத்தொகுப்பு முக்கியமானது .
இயக்குனர் வெற்றிமாறன்

1 in stock

Category:

Additional information

Weight 0.274 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789389857047

NO OF PAGES

240

PUBLISHED ON

2019

PUBLISHER NAME