SAVE 7%
Out of Stock

எதிர்ப்பிலேயே வாழுங்கள் / Ethirpillaye Vazhungal

190 177

ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன் , அவரை அழைத்து , ” உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது . நீ அதை எப்படி வாழப் போகிறாய் ? ” என்று கேட்டான் .
இதைக் கேட்டு சிரித்தவாறு துறவி சொன்னார் , “ எப்பொழுதும் வாழ்வது போல – கணத்துக்கு கணம் ! என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கணத்துக்கு மேலே எதுவும் கிடையாது . ஆகவே எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன ? 24 வருடம் இருந்தால் என்ன ? இதில் எந்த வித்தியாசமும் இல்லை . நான் எப்போதுமே கணத்துக்கு கணம் வாழ்ந்து வந்திருப்பதால் , இந்தக் கணமே எனக்கு அதிகம்தான் . 24 மணி நேரம் என்பது எனக்கு மிக அதிகம் ; இந்த ஒரு கணமே போதும் ! ” .

Out of stock

Category:

Additional information

Weight 0.271 kg
BOOK FORMAT

Paper Back

AUTHOR NAME

LANGUAGE

NO OF PAGES

379

PUBLISHED ON

2000

PUBLISHER NAME