SAVE 7%
In Stock

மேப்படியான் புழங்கும் சாலை / Mepattiyan Puzhangum Salai

140 130

இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத் . இது அவரது எழுத்தின் சிறப்பு , வசீகரம் . இவர் சொல்லும் சம்பவங்கள் , கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும் . இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல் அது . அவர் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே சிறியதோர் அகராதி தொகுக்கலாம் . சில படைப்பாளிகள் சொற்களை , மிரட்டும் தத்துவக் கருவிகளாகவும் , கோட்பாட்டுக் குத்துவாள்களாகவும் பயன்படுத்துவதுண்டு . ஆனால் , இயல்பான சொற்களில் , கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார் ஏக்நாத் ..
-நாஞ்சில் நாடன்

1 in stock

Additional information

Weight 0.166 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788193691038

NO OF PAGES

152

PUBLISHED ON

2019

PUBLISHER NAME